THIRUVALLUVAN Blog

0

சத்யராஜ் மகள் திவ்யாவின் புதிய முயற்சி! கர்ப்பிணி பெண்களுக்காக சுகாதாரதுறை அமைச்சரிடம் முக்கிய கோரிக்கை!

பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா தொடர்ந்து ஊட்டசத்து காரணமாக பாதிப்படும் குழந்தைகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார். மேலும் ‘அட்சய பாத்திரம்’ என்கிற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.  பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா தொடர்ந்து ஊட்டசத்து காரணமாக… மேலும்

0

தமிழகத்தில் இன்று களம் இறங்கும் ராகுல் – ஸ்டாலின்

தமிழகத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இதையொட்டி நாகர்கோவிலில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் ராகுல், ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.   நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ்… மேலும்

0

அதிமுக கூட்டணியில் இணையும் மற்றொரு கட்சி…

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆகியோர் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து கூட்டணி தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக அறிக்கப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர் வேலுமணி, தங்கமணி… மேலும்

0

மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் நேர்காணல்கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது

சென்னை, நாடாளுமன்ற தேர்தல்களத்தை மக்கள் நீதி மய்யம் சந்திக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களிடம் இருந்து கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள… மேலும்

0

மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிர்க்க முடியாது – எஸ்.எம்.கிருஷ்ணா

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- மோடி மீண்டும் பிரதமராவது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நான் கொள்கையில் நம்பிக்கை கொண்டவன். இதன் காரணமாக நான் அதிக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வேன். பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வேன். மோடி மீண்டும்… மேலும்

0

நடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கிரைம்!

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் சிக்கிய 1500 வீடியோக்கள் சென்னை: தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து தற்போது குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த… மேலும்

0

எந்த அதிகாரமும் இல்லாத வடகொரிய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

பியாங்காங், வடகொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் வம்சத்தினர்தான் அந்நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு மக்கள் விசுவாசமாக இருப்பது கட்டாயமாகும். அரசையும், ராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவரே நாட்டுக்கு தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பார். அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு… மேலும்

0

ஏப்ரல் 10 க்குள் பள்ளி தேர்வு முடிவடைகிறது

ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடப்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி பொதுத்தேர்வுகளை ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த சுற்றறிக்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, 10,11 மற்றும் 12 ம் வகுப்பு… மேலும்

0

மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது கடந்த ஆண்டில் ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம்,சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற… மேலும்

0

‘பேட்டரி டார்ச்’ சின்னம்: அறிமுகம் செய்தார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் சின்னமான பேட்டரி டார்ச்சை’ கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் அவரவர் சின்னங்களில் போட்டியிடலாம். அதேசமயம் இதுவரை குறிப்பிட்ட வாக்குகள் பெறாத அங்கீகாரம் இல்லாத கட்சிகள்… மேலும்

0

தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல்!

 நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இந்தநிலையில், தலைமைத்… மேலும்

0

‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டு சிறைநடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு

சென்னை, ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளனர். குறும்படங்கள் வெளியீடு போக்குவரத்து விதிமுறைகள், ‘சைபர் கிரைம்’ மற்றும் வங்கி மோசடி ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்படத்துறையினர் உதவியுடன் சென்னை… மேலும்

0

மோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் காந்தி நல்ல தலைவர்பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு பேட்டி

 Facebook  Twitter  Google+  Mail  Text Size  Print பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தந்தி டி.வி.க்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், மோடி அமைதிக் கானவர் அல்ல என்றும், ராகுல் காந்தி நல்ல தலைவர் என்றும் கூறி உள்ளார். அவரது பரபரப்பான பேட்டி தந்தி டி.வி.யில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பதிவு:… மேலும்

0

நரம்புகளில் இந்திய ரத்தம் பாய்ந்தால் படையினர் மீது சந்தேகப்படுவார்களா? – பிரதமர் மோடி

புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடந்த அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல்லும் நாட்டினார். அந்த வகையில் பண்டிட்… மேலும்

0

‘அரசியலில் நடிகனாக இருக்க மாட்டேன்’மகளிர் தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு

 Facebook  Twitter  Google+  Mail  Text Size  Print ‘அரசியலில் நடிகனாக இருக்க மாட்டேன்’ என்று சென்னையில் நடந்த மகளிர் தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறினார். பதிவு: மார்ச் 09,  2019 03:45 AM சென்னை, ‘அரசியலில் நடிகனாக இருக்க மாட்டேன்’ என்று சென்னையில் நடந்த மகளிர் தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.… மேலும்

0

தமிழகத்தில் விரைவில் மின்சார பஸ் சேவைசென்னை, மதுரை, கோவையில் இயக்கப்படுகிறது

சென்னை, சென்னை, கோவை, மதுரையில் விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இயக்குனர் குழு கூட்டம் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த இயக்குனர்கள் குழு கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில்… மேலும்

0

ரூ.600 கோடியில் கங்கை நதிக்கரையில் இருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு நேரடி சாலை – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

வாரணாசி, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதி, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி. நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், அங்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். Sponsored by Revcontent Coimbatore Mcdonald’s Employee in Tears After 9.6… மேலும்

0

அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் திடிர் தீ விபத்து

திருச்சி அரியமங்கலத்தில் சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகரப் பகுதிகளில் ஒரு நாளைக்கு சுமார் 400 டன் வரை  சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள்… மேலும்

0

அரசின் திட்டங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை நிறுத்தப்படாது!

ஏழைகளுக்கான 2,000 ரூபாய் சிறப்பு நிதி திட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் வரை அரசின் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்த தடை விதிக்க முடியாது எனவும் சத்யபிரத சாஹு திட்டவட்டமாகத் தெரிவித்தார். சத்யபிரதா சாஹு தற்போது நடைமுறையில் இருக்கும் அரசின்… மேலும்

0

காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு

காஷ்மீர் மாநிலம், ஜம்மு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஜம்மு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பேருந்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த 30 பேர் காயமடைந்ததாக ஜம்மு… மேலும்