Category: செய்திகள்

[:en]செய்திகள்[:]

0

ஈராக்கில் பதற்றம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா மாகாணத்தின் தலைநகர் பஸ்ராவில் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அரசு சேவைகள் கிடைக்கப்பெறாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கட்கிழமை வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும்… மேலும்

0

போலி தகவல் பரவுவதை முகநூல் தடுக்காதது மிகப்பெரிய தவறுதான் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புதல்

வாஷிங்டன், இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதுபற்றி அண்மையில் இந்திய அரசு வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும் இருந்தது. இந்த நிலையில் முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவனம்… மேலும்

0

அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து உள்ளே சென்று ஒருவரை சுட்டு கொன்ற பெண் காவலர்

  சிகாகோ, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் காவல் துறையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர் பணி முடிந்து தனது வீட்டிற்கு கிளம்பி உள்ளார். அவர் டல்லாஸ் நகர் அருகே குடியிருப்பு வளாகம் அமைந்த பகுதிக்கு சென்றார்.  அங்கு அவர் தவறுதலாக போத்தம் ஷேம் ஜீன் என்பவரது குடியிருப்புக்குள்… மேலும்

0

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்

சென்னை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு… மேலும்

0

தமிழகத்தில் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி தொடங்கியது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

நெல்லை, நெல்லையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகள் தொடங்கி உள்ளது. காணொலி காட்சி மூலமும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் பணியில்… மேலும்

0

தீவிரவாதம் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைக்கலாம் என பாகிஸ்தான் தப்பு கணக்கு போடுகிறது -இந்தியா

ஐக்கிய நாடுகள் ஐ.நா பொதுச்சபையில் சமாதான  கலாச்சார  உயர் நிலை  விவாதம் நடந்தது இந்தி பாகிஸ்தான் ஐநா தூதர் மலேஹா லோதி காஷ்மீர்  விவகாரம் குறித்து மீண்டும்  பிரச்சினையை எழுப்பினார். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் சுய உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடையே… மேலும்

0

திருடப்பட்ட 2 சிலைகள் அருங்காட்சியகங்களில் மீட்பு, இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

வாஷிங்டன், தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி சிலைகள் திருடப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. தமிழகத்தில் சிலை திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலைகளும் மீட்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு நாட்டிற்கு திரும்ப… மேலும்

0

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? அதிகாரிகள் பதில்

சென்னை, தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் முழுமையாக தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம்… மேலும்

0

அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி, 31-வது மத்திய இந்தி குழுவின் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குஜராத், இமாசலபிரதேசம் மற்றும் அருணாசலபிரதேசம் மாநில முதல்–மந்திரிகளும், குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பேசுகையில் அரசு விவகாரங்களுக்கான இந்தி மொழியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரையை வழங்கினார். அன்றாட உரையாடல்கள்… மேலும்

0

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுக்கலாம்

புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலில் பலி ஆனார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ்,… மேலும்

0

உலகின் 5-வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக பாகிஸ்தான் விரைவில் மாறும் – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

வாஷிங்டன் பாகிஸ்தான் தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. தற்போதைய போக்கு தொடர்ந்தால், இந்த இருப்பு 2025 க்குள் 250 முதல் 250 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன், ராபர்ட் எஸ் நோரிஸ் மற்றும் ஜூலியா டயமண்ட் ஆகியோர்   ‘பாகிஸ்தான்… மேலும்

0

குழந்தைகளை இழந்த குன்றத்தூா் விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி

குன்றத்தூாில் அபிராமியால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் ஒன்றிய இணைச் செயலாளா் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை குன்றத்தூா் பகுதியில் விஜய், அபிராமி தம்பதி தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனா். ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னா் அபிராமிக்கும் அதே… மேலும்

0

சூட்கேஸில் ஒளிந்து துருக்கிக்கு செல்ல முயன்ற இளம்பெண்

துருக்கிக்கு சென்ற ஜார்ஜியாவை சேர்ந்த இளைஞரின் உடைமைகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டனர். அவரது சூட்கேஸை திறந்து பார்த்த அவர்கள் இளம்பெண் ஒருவர் சூட்கேஸினுள் ஒளிந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்த பெண் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே அந்தப்பெண்ணுக்கு துருக்கியில் நுழைய… மேலும்

0

வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தாக்கி கொலை செய்ய முயற்சித்த சிறுவன்

சிட்னி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோகன் (14) என்ற சிறுவனுக்கு பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்ஸ் இரவு முழுவதும் விளையாடி வந்துள்ளான். கேமின் சுவாரஸ்யத்தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப்பட்ட லோகன் இந்த கேமிற்கு அடிமையாகவே மாறியுள்ளார். ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக்கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த… மேலும்

0

கேரளா: எலிக்காய்ச்சலுக்கு 74 பேர் பலி – 21 பேருக்கு நோய் அறிகுறி

திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது அங்கு வெள்ளம் முழுவதுமாக வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை… மேலும்

0

தொழிலாளர்கள் பெயரில் வங்கிகளில் ரூ.200 கோடி கடன் வாங்கி மோசடி 5 பேர் கைது

தேனி, விருதுநகரை சேர்ந்தவர் வெயில்முத்து (வயது 37). இவர் விருதுநகரில் வேல்முருகன் (61) என்பவர் நடத்திவரும் பருப்பு மில்லில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:- ஒரு ஆண்டுக்கு முன்பு என்னையும்,… மேலும்

0

நெடுஞ்சாலை திட்டத்துக்கு நிலம் ஆர்ஜிதம்: மத்திய அரசின் சட்டம் செல்லும் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, சென்னை-சேலம் வரையிலான 8 வழி பசுமைச்சாலை திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக நிலத்தை தமிழக அரசு அளவிடும் பணியை மேற்கொண்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தங்களது விவசாய நிலங்களை அளவிடக்கூடாது என்று… மேலும்

0

மாணவி மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடிக்கு விமானத்தில் நான் சென்றேன். 3-வது இருக்கையில் அமர்ந்து இருந்தேன். விமானம் தரையிறங்கிய போது 8-வது இருக்கையில் இருந்த மாணவி சோபியா என்னை நோக்கி வந்து கைகளை… மேலும்

0

பிரேசில்: 200 ஆண்டு பழமையான அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து

ரியோ டி ஜெனிரோ, பிரேசில் நாட்டின் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 ஆயிரம் வருடத்துக்கு முந்தைய பெண்ணின் எலும்புக்கூடு உள்பட 2 கோடி அரிய பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது. பிரேசில் நாட்டின் கடலோர நகரமான ‘ரியோ… மேலும்

0

நோய் பரப்பும் ரூபாய் நோட்டுகள் ஆய்வு நடத்த மத்திய மந்திரிக்கு கோரிக்கை

புதுடெல்லி, நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கைமாறி, பல கோடி பேரின் கைகளில் தவழ்ந்து வருகின்றன. இதனால், ரூபாய் நோட்டுகள் மாசடைந்து, நோய் பரப்பிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல்… மேலும்