Category: கடவுள் வாழ்த்து

[:en]கடவுள் வாழ்த்து[:]

0

நற்சிந்தனை – சமநிலை

இன்றைய சிந்தனைக்கு சமநிலை: அன்பு மற்றும் ஒழுக்கத்தின் சமநிலையிலிருந்து, பேசும்போது சக்தி சேமிக்கப்படலாம். சிந்திக்க வேண்டிய கருத்து: நாள் முழுவதும், நாம் அதிகமான விஷயங்களை அதிகமான மக்களுக்கு விளக்குவதை நாம் காண்கின்றோம். அவ்வாறு செய்யும்போது, நாம் அதிகமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். இந்த முயற்சியில், நாம் பெருமளவு சக்தியை… மேலும்

0

[:en]குறள் 3:[:]

[:en] மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்[:]

0

[:en]குறள் 2:[:]

[:en] கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்   தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?[:]

0

[:en]குறள் 1:[:]

[:en]குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உல   எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.[:]