Category: ஒப்புரவறிதல்

[:en]ஒப்புரவறிதல்[:]

0

[:en]குறள் 220:[:]

[:en] ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து மு.வ உரை: ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.[:]