Category: எனது ஆன்மிகம்

[:en][:en][:en][:en][:en][:en][:en][:en]எனது ஆன்மிகம்[:][:][:][:][:][:][:][:]

0

[:en]எனது ஆன்மிகம் – 73 ஆர்.கே.[:]

[:en]   பரமாத்மா சிவன் இந்த உலக நாடக மேடையை ஏணிப்படிக்கு ஒப்பாகவும்,  மரத்துக்கு ஒப்பாகவும் குறிப்பிடுகிறார்.  இதன் மூலம் சிறிது விளக்கமாக இந்த உலக பரிமாணத்தை நாம் புரிந்து கொள்ள வகை செய்கிறார். முதலில் சத்தியுகத்தில் இருந்து கலியுகம் வரை நாம் படிப்படியாக இறங்கி வருகிறோம்… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 71 ஆர்.கே.[:]

[:en] பரமாத்மா சிவன் உலக நாடகம் முடிவடையும் இந்த அரிய சங்கம யுகத்தில், இந்த கலியுகத்தின் இறுதியில் 1936 ஆம் ஆண்டு முதல் புதிய யுகம் சத்தியுகத்திற்கான,  மாற்றத்திற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார். இப்பணியில் 5 லட்சத்திற்கும் அதிகமான பிரம்மகுமார், குமாரிகள் என்றழைக்கப்படும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகிறார்கள்.… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 70 ஆர்.கே.[:]

[:en] அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது உலக நாடகச் சக்கரம். உலகம் ஒரு நாடகமேடை என்றால்,  அது நடைபெறும் காலம் எவ்வளவு என்ற கேள்வி வருகின்றது அல்லவா? சாதரண நாடங்கள் 6 மணி நேரம் கூடுதலாக போனால் 7 மணி நேரம் என்று இருக்கும். தற்போது எல்லாம் 3… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 69 ஆர்.கே.[:]

[:en]   உலகம் ஒரு நாடக மேடை என்று நம்மில் பலர் கூறக் கேட்டிருப்போம். இவையெல்லாம் ஒரு உவமானம் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் பரமாத்மா சிவன் உண்மையில் இந்த உலகம் ஒரு நாடக மேடைதான் என்றும்  நாம் எல்லாம் நடிகர்கள் என்றும் கூறுகிறார். ஆனால்… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 67 ஆர்.கே.[:]

[:en] கடவுள் புதிய உலகத்தைப் படைக்கிறார். அந்த உலகத்திற்கு சத்தியயுகம் என்று பெயரிடுகிறார். அங்கு நற்குணங்கள் உள்ள மனிதர்கள் தேவதைகளாக வாழ்வதாக சொல்கிறார்.  ஆக மனிதன் தேவனாகலாம் என்ற வழக்கச் சொல் உண்மையாகிறது. காலகாலமாக சொல்லி வந்த பரிணாம வளர்ச்சி மனிதனில் இருந்து தேவனாகலாம் என்ற கனவு… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 66 ஆர்.கே.[:]

[:en]பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சொல்லித் தரும் இராஜயோகப் பயிற்சி, பரமாத்மா சிவனால் இந்த உலக மக்களுக்கு சொல்லித் தரும் பயிற்சி. இதன் மூலம் உங்களை நீங்களே ஒளிமயமான ஒரு ஆத்மா என்ற உணர்வை பெறவும்,  ஒளிமயமான  பரமாத்மாவை  உணரவும் வழி ஏற்படுகிறது. பல ஆயிரம்… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 65 ஆர்.கே. [:]

[:en]ஆத்மாவாகிய நாம் நமது உண்மையான வீடான பரந்தாமத்தில் இருந்து,  இந்த உலக நாடக மேடையில் நடிக்க வருகிறோம் என்று பார்த்தோம். நமது தந்தை பரமாத்மா எங்கே இருக்கிறார். எப்போது வருகிறார். என்ன செய்கிறார் என்று பார்த்தோம்.  ஆத்மாவின் உண்மையான தன்மை என்ன. அதன் பாகங்கள் என்ன. அது… மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 64[:]

[:en] ஆத்மாவாகிய நாம் இந்த உடலின் ஆதாரத்தை எடுத்து, இந்த உலகம் என்னும் நாடக மேடையில் 5000 வருடங்கள் அதிகபட்சமாக நடிக்க வருகிறோம்.  எல்லோருக்கும் 5000 வருடங்கள் நடிக்கும் வாய்ப்பு உள்ளதா என்றால், இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும்,  இதன்  எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர, ஒரே நேரத்தில் 700… மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 63[:]

[:en] உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்லப்படுகிறது. அதில் நாம் எல்லாம் நடிகர்கள் என்றால், நமது உண்மையான வீடு எது என்று கேட்க தோன்றுகிறது. பரமாத்மா சிவன் ஆத்மாக்களின் உண்மையான வீடு பரந்தாமம் என்னும் சிவபுரிதான் என்று சொல்கிறார். இதை இயேசு பரலோகத்தில் இருக்கும் எங்கள்… மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 62[:]

[:en]ஆத்மா என்பது என்ன அது திடப்பொருளா, திரவப் பொருளா இல்லை அது வாயுவா என்றால்.  இதில் எதிலும் அது அடங்காது.  அப்படியென்றால்  அது என்ன?  அது  இந்த ஸ்துல மற்றும் பௌதிக வஸ்து அல்ல.  அதைத் தாண்டிய ஒரு நிலை. அதை கண்களாலோ அல்லது விஞ்ஞான பரிசோதனைகளாலோ… மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – 61 ஆர்.கே.[:]

[:en] நம்மில் அனேகர் இப்படியாக சொல்வதைக் கேட்டிருக்கிறோம். என்னவென்றால்,  இது  என்  கர்ம கணக்கு என்பார்கள். காசிக்குப் போனாலும் கர்மம் தீராது என்பார்கள். காசிக்குப் போய் என் கர்மத்தை தீர்க்கப் போகிறேன் என்பார்கள். கர்மம் தீர்க்கும் ஸ்தலமாக இரண்டு உள்ளது. ஒன்று காசி. இரண்டாவது இராமேஸ்வரம். இது… மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – 60 ஆர்.கே.[:]

[:en] நாம் ஒளிப்புள்ளியான ஆத்மா என்றால். நாம் இந்த உடலில் எங்கு இருக்கிறோம் என்பதையும் பரமாத்மா சிவன் இந்த தெய்வீக ஞானத்தின் மூலம் உரைக்கிறார். ஆத்மாவாகிய நாம் உடலின் தலைபாகத்தில் இரண்டு புருவ மத்திகளுக்கு இடையில் வசிக்கிறோம்.  ஆகையால் தான் தலை உடம்பின் முக்கிய பாகமாக உள்ளது. … மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – 59 ஆர்.கே.[:]

[:en]கடவுளின் இருப்பிடம் எது என்று அறிந்து கொண்டீர்கள். கடவுளின் உருவம் எத்தன்மையானது என்பதையும் அறிந்து கொண்டீர்கள். கடவுளின் முத்தொழில் எது என்றும்  அறிந்து கொண்டீர்கள். இப்போது கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நாம் அறிந்து கொள்வோம். நாம் யார்? எங்கிருந்து இந்த உலகிற்கு வந்துள்ளோம்? மீண்டும் எங்கு… மேலும்

0

[:en] எனது ஆன்மீகம் – 58 ஆர்.கே.[:]

[:en] கடவுள்  நிர்மாணிக்கும்  அந்த சூட்ஷம உலகத்தில் யார் இருக்கிறார்கள். எதற்காக அந்த சூட்ஷம உலகம் படைக்கப்படுகிறது.  ஒரு புதிய உலக படைப்புத் திட்டத்துடன்தான் கடவுள் இவ்வுலகத்திற்கு வருகிறார். அந்த புது உலகப் படைப்புத் திட்டத்தின்படி,  பழைய உலகத்தின் வேண்டாத விஷயங்களை அழிக்கவும் செய்கிறார். அதே போல்… மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – 57 ஆர்.கே.[:]

[:en]பரமாத்மா சிவன் தான் ஒளிபுள்ளியாக இருப்பதால், தானே தன் அறிமுகத்தை சுயம் திரு.லேக்ராஜ் மூலம் 1936 ஆம் ஆண்டு இந்த உலகிற்கு வருகை தந்து கூறியுள்ளார். கடவுள் ஒளியாக தான் உள்ளார் என்பதை அறிவுறுத்தும் விஷயமாக, ஞாபகார்த்தமாக நாம் உலகெங்கும் அதன் அடையாளத்தை தெரிந்ததோ,  தெரியாமலோ செய்து… மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – 56 ஆர்.கே.[:]

[:en] பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யலாயம் மனித குல மேம்பாட்டிற்காக, உலக அமைதிக்காக இந்த அரிய ஞானத்தை பரமாத்மா சிவன் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  உலகில்  கடவுளை பற்றி தேடுதலில் பலரும் பல விளக்கங்களை அளித்தாலும். எதுவும் முழுமையாக விளக்கங்கள் அல்ல. ஒன்றுக்கொன்று முரண்பாடானவைகளாகத்தான் உள்ளன. … மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – 55 ஆர்.கே.[:]

[:en] இந்த தொடர் கடவுள் யார்? எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்? நாம் எல்லாம் யார்? எங்கிருந்து வந்துள்ளோம்? எங்கு போகப்போகிறோம் என்ற விடைக்கு பல்வேறு அமைப்புகள், பல்வேறு வழி களை பல்வேறு மதங்கள் வாயிலாக சொல்லிக் கொண்டு வந்ததில் சிலவற்றைச் சொல்லியுள்ளோம். குறிப்பாக… மேலும்

0

[:en]எனது ஆன்மீகம் – 54 ஆர்.கே.[:]

[:en]கடந்த இரு வாரங்களாக எனது ஆன்மீகத் தொடர் தாமதம் ஆனதற்கு மன்னிக்க வேண்டுகிறோம். தொடர்ந்து இதன் இறுதி பாகம் இன்று முதல் தொடங்குகிறது. கடைசி பாகமாக நான் உங்களுக்கு சொல்ல இருப்பது, பிரம்ம குமாரிகள் உலக ஆன்மிக ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் பற்றித்தான்.  இவ்வித்தியாலத்தின் தொடக்கம் 1936… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 52 ஆர்.கே.[:]

[:en] ஓஷோவின் ஞானக் கருத்துக்களில் நாம் அனைத்து மதங்களின் உயரிய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். மனித மனங்களை செம்மை செய்வதற்காகவே மதங்கள் தோன்றின. காட்டு மிராண்டியாக வாழ்ந்த சமூகம் பண்பட்ட நாகரிக சமூகமாக மாற தலைப்பட்ட போது, அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை களைய அல்லது சமன்படுத்த, சீர்படுத்த… மேலும்