Category: முகப்பு

முகப்பு

0

நற்சிந்தனை – பகுத்தறிதல்

  இன்றைய சிந்தனைக்கு பகுத்தறிதல்: உண்மையான சக்தியானது ஒவ்வொரு சூழ்நிலையின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வதில் அடங்கியுள்ளது. சிந்திக்க வேண்டிய கருத்து: கடினமான சூழ்நிலை தோன்றும்போது, மனதில் அதிகமான கேள்விகள் தோன்றுகின்றன. பெரும்பாலும் குறிப்பிட்ட சம்பவம் ஏன் நடந்தது என புரிந்துகொள்வது நமக்கு கடினமாக இருக்கிறது. இது நம்மை ஆதரவின்றி… மேலும்

0

18 எல்எல்ஏக்கள் நீதிமன்ற தீர்ப்பு. தினகரனுக்கு பின்னடைவா?  –  ஆர்.கே.

வாராத மாமணிபோல் வராமல் இருந்த தீர்ப்பு இறுதியாக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. 18 எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும். இதுதான் நீதிமன்றம் கொடுத்து தீர்ப்பு. இதில் ஆயிரம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருந்த போதும் தீர்ப்பு என்றால்  தீர்ப்புதான்.  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… மேலும்

நற்சிந்தனை – இனிமை 0

நற்சிந்தனை – இனிமை

இனிமை: இனிமை என்பது அனைத்திலும் உள்ள நல்லவற்றை பார்கின்ற திறன் ஆகும். சிந்திக்க வேண்டிய கருத்து: ஒவ்வொரு சூழ்நிலையின் ஆழத்திலும் ஏதோவொரு நன்மை இருக்கிறது. உள்ளுக்குள் பார்த்து அதை கண்டுபிடிப்பதற்கு சிறிதளவு பொறுமையே தேவைப்படுகிறது. நடந்துகொண்டிருப்பவைக்கு பின்னால் உள்ள இரகசியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்போது, இது நம்முடைய… மேலும்

0

நற்சிந்தனை – ஆசிர்வாதங்கள்

இன்றைய சிந்தனைக்கு ஆசிர்வாதங்கள்: “ஒவ்வொரு அடியிலும் ஆசிர்வாதங்களை சேர்ப்பவரே சுலபமாக வெற்றி அடைகின்றார்.” சிந்திக்க வேண்டிய கருத்து: நாம் ஒரு லட்சியத்தை நோக்கி பணியாற்றும்போது, சில சமயங்களில், நாம் அதன் மீது மிகவும் கவனமுடையவராக ஆகும்போது நம்மை சுற்றி உள்ளவர்களை நாம் மறந்துவிடுகின்றோம். நாம் துவங்கியதை சாதிக்கும்… மேலும்

0

சபரிமலை ஐயப்பா பெண்கள் நிலை பாரப்பா – ஆர்.கே.

சென்ற வாரம் முதற்கொண்டு இந்தியா முழுமைக்கும் பரபரப்பை கிளப்பிய விஷயம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில்  ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தொன்றுதொட்டு ஐயப்பனை காண பெண்கள் செல்வதில்லை அல்லது பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதாகும். இதை உச்ச நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள்… மேலும்

0

நற்சிந்தனை – விழிப்புணர்வு

இன்றைய சிந்தனைக்கு விழிப்புணர்வு: ஓர் உயர்வான உணர்வு செய்யப்படுகின்ற காரியத்திற்கு விஷேசதன்மையை கொண்டுவருகின்றது. சிந்திக்க வேண்டிய கருத்து: சில சமயங்களில், விசேஷமான காரியத்தில் நாம் ஈடுபட்டிருக்கும்போது, தனக்கு அல்லது மற்றவர்களுக்கு நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான உணர்வுகளினால் நம்முடைய உணர்வுகள் சாதாரணமானதாக ஆகிவிடும் போக்கு உள்ளது. அவ்வித எண்ணங்கள்… மேலும்

0

நற்சிந்தனை – நம்பிக்கை

    இன்றைய சிந்தனைக்கு நம்பிக்கை: நம்பிக்கையானது உண்மையிலிருந்து வளர்கின்றது. சிந்திக்க வேண்டிய கருத்து: யாரை நம்புவது என கற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கலாம். கடந்தகாலத்தில் நம்முடைய நம்பிக்கையை ஏமாற்றிய மனிதர்களிடமிருந்து நமக்கு கெட்ட அனுபவங்கள் இருக்கும்போது, மற்றவரைகளை நம்புவது கடினமாக இருக்கலாம். மறுபடியும் யாரையும் நம்புவதற்கு கற்றுக்கொள்ள… மேலும்

0

நற்சிந்தனை – எளிமை

  எளிமை: எளிமையான வாழ்க்கை வாழ்பவரே வலியிலிருந்து விடுபட்டு இருக்கின்றார். சிந்திக்க வேண்டிய கருத்து: எளிமையாக வாழ்வது என்பது காரியங்களை தெளிவாக பார்பதற்கு கற்றுக்கொள்வதாகும். விஷயங்களை நாம் விரும்பியவாறு பார்ப்பதற்கு நாம் தேர்வு செய்யலாம் – முக்கியமானவற்றில் மனதை செலுத்தி முக்கியமில்லாதவற்றிலிருந்து நம்மை விடுவித்துகொள்வதே சிறப்பான தேர்வாகும்.… மேலும்

0

நானும் பாதிக்கப்பட்டேன் (#Metoo)  அவசியமா? அநாவசியமா?  – ஆர்.கே.

அமெரிக்காவில் பாலியல் குற்றங்களை பொதுவெளியில் சொல்லி பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கான மன ஆறுதலை தேடும் விஷயமாக தொடங்கப்பட்ட ஒரு இயக்கமே மீ டூ என்பது.  ஆதாவது பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் நானும் பாதிக்கப்பட்டேன் என்று சொல்லி பொது வெளியில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, குற்றவாளிகளை மானபங்கப்படுத்தும்… மேலும்

0

நற்சிந்தனை – சுய கட்டுப்பாடு

  இன்றைய சிந்தனைக்கு சுய கட்டுப்பாடு: என்னுடைய செயல்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது என்பது என்னுடைய சொந்த தலைவிதியை உருவாக்கிக் கொள்வதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: காரியங்கள் தவறாக போகும்போது பெரும்பாலும் சூழ்நிலையின் மீதோ அல்லது மற்றவர் மீதோ பழி செலுத்துகின்றோம். ஆனால் நம்முள் நாம் பார்த்து எதையாவது… மேலும்

0

நற்சிந்தனை – நம்பிக்கை

    இன்றைய சிந்தனைக்கு நம்பிக்கை: “தன்னுடைய உள்ளார்ந்த சக்தியை பயன்படுத்தி சூழ்நிலைகளை வெற்றிகொள்ளும் ஒருவரே வெற்றியாளராவார்.” சிந்திக்க வேண்டிய கருத்து: சில சமயங்களில், நாம் சூழ்நிலைகளை சந்திக்கும்போது, அவற்றை தீர்க்க முயற்சி செய்வதேயே கடினமாக உணர்கின்றோம். நாம், அனைத்தும் ஒரு காரணத்திற்காக நடைபெறுகின்றது என நினைவுபடுத்திக்கொள்வது… மேலும்

0

நற்சிந்தனை – சுதந்திரம்

இன்றைய சிந்தனைக்கு சுதந்திரம்: பூரணத்துவத்திற்கான ஒரு ஆசை, மற்ற அனைத்து ஆசைகளையும் முடித்துவிடுகிறது. சிந்திக்க வேண்டிய கருத்து: நம்முடைய வாழ்க்கை முழுவதுமாக ஆசைகளால் நிறைந்துள்ளது. ஒரு ஆசை பூர்த்தியானவுடன், வேறு பத்து ஆசைகள் ஒருபோதும் முடிவுபெறாத சுழற்சியாக தொடர்கிறது. நம்முடைய ஆசைகள் பூர்த்தியாகாத போது நாம் பாதிப்படைவது… மேலும்