Category: முகப்பு

முகப்பு

0

ராகுல் காந்தி விமானம் நிலைதடுமாறிய சம்பவத்திற்கு விமானிகளே காரணம் விசாரணை குழு குற்றச்சாட்டு

மும்பை, கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் ஹூப்ளி நகருக்கு ஏப்ரலில் பயணித்தார். விமானத்தில் ராகுல்காந்தி உடன் மேலும் 4 பேர் இருந்தனர். டெல்லியில் இருந்து இரண்டு மணி நேரத்தில் ஹூப்ளி வந்தடைந்த விமானத்தால் தரை இறங்க முடியவில்லை. மூ்னறாவது… மேலும்

0

“ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்” மு.க.அழகிரி பேட்டி

மதுரை, கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னையில் வருகிற 5-ந் தேதி அமைதிப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்த மு.க.அழகிரி, மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். நேற்று 7-வது நாளாக அவரது வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 5-ந் தேதி… மேலும்

0

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர், தொடர்ச்சியாக சிகிச்சையை மேற்கொண்டுவருகிறார். பின்னர், தே.மு.தி.க அலுவலகத்தில் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில், தற்போது உடல் நலக் குறைபாட்டால் அவர் சென்னை போருரிலுள்ள தனியார்… மேலும்

0

நற்சிந்தனை – சமநிலை

இன்றைய சிந்தனைக்கு சமநிலை: அன்பு மற்றும் ஒழுக்கத்தின் சமநிலையிலிருந்து, பேசும்போது சக்தி சேமிக்கப்படலாம். சிந்திக்க வேண்டிய கருத்து: நாள் முழுவதும், நாம் அதிகமான விஷயங்களை அதிகமான மக்களுக்கு விளக்குவதை நாம் காண்கின்றோம். அவ்வாறு செய்யும்போது, நாம் அதிகமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். இந்த முயற்சியில், நாம் பெருமளவு சக்தியை… மேலும்

0

நற்சிந்தனை – மௌனம்

மௌனம்: சாந்தமாக இருப்பதென்றால் உறவுகளை உருவாக்குவதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: ஒருவரை பற்றி ஏதாவது ஒன்று நமக்கு பிடிக்காதபோது, எதிர்மறையாக பேசுவதும் சூழ்நிலையை எதிர்த்து செயல்படுவதும் கோபப்படுவதும் சுலபமானது. மற்றவர் இயற்கையாகவே நம்முடைய எதிர்மறையான எண்ணங்களுக்கு எதிர்மறையாக பதிலளிக்கின்றார். அதன்பின், பெரும்பாலும் நேர்மறையான உறவுகளை வளர்க்க முடியாமல்… மேலும்

0

தி.மு.க. தலைவரானார் ஸ்டாலின் –  ஆர்.கே.

நீதிக்கட்சியில் ஆரம்பித்து தி.க. தொடங்கி தி.மு.கவாக பரிணிமித்து நிறுவனர் அண்ணாத்துறைக்குப் பிறகு 50 ஆண்டு காலம் மு.கருணாநிதி அக்கட்சியின் தலைவராக அக்கட்சியை வழி நடத்தி வந்த பிறகு, சமீபத்திய கருணாதிநிதி மறைவிற்குப் பிறகு அக்கட்சியின் தலைவராக முறைப்படி  தி.மு.க பொதுக்குழு கூடி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை… மேலும்

0

மாலியில் பிரான்ஸ் படை தாக்குதல்: பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் பலி

பாரீஸ், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்ததுடன், உலகமெங்கும் கால் பதித்தது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான மாலியிலும் அந்த அமைப்பு கால் பதித்து இருந்தது. குறிப்பாக அந்த அமைப்பின் சகாரா குழுவினர், மாலியில் புர்கினா பாசோ எல்லையில் உள்ளனர். அவர்களை… மேலும்

0

ஈரான் பொருளாதார நெருக்கடி பற்றி நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சரமாரி கேள்வி: அதிபர் ரூஹானி சளைக்காமல் பதில்

டெக்ரான், ஈரானில் முதல்முறையாக 2013-ம் ஆண்டு, ஹசன் ரூஹானி அதிபர் ஆனார். அடுத்த 2 ஆண்டுகளில், அதாவது 2015-ம் ஆண்டு, வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ரூஹானி வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்.… மேலும்

0

1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளின் விருப்பத்தை பொறுத்து இன்சூரன்ஸ்

சென்னை, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது… மேலும்

0

வடகொரியா அணு ஆயுதங்களை ஒழிப்பது உறுதியானால் மட்டுமே பேச்சுவார்த்தை: அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்ப்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா… மேலும்

0

‘ககன்யான்’ விண்கலம் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம், மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, இந்தியா விண்வெளி துறையில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த கட்டமாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து உள்ளது. கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய பிரதமர் நரேந்திர… மேலும்

0

35 வயதுக்குட்பட்டவர்களே இளைஞர் அணியில் இருக்க வேண்டும்- ரஜினி மக்கள் மன்றத்துக்கு தனி விதி

  சென்னை ரஜினி மக்கள் மன்றத்துக்கு என்று தனி விதிகளை உருவாக்கி ரஜினிகாந்த் புத்தமாக வெளியிட்டு உள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- மன்ற நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் வாகனங்களில் ரஜினி மக்கள் மன்ற கொடியை பயன்படுத்தலாம்; நிகழ்ச்சிக்கு பின் அகற்றவேண்டும் நிரந்தரமாக வைக்கக்கூடாது.… மேலும்

0

ஆர்.எஸ்.எஸ் இதுவரை அழைப்பு விடுவிக்கவில்லை; அழைப்பு வந்தால் முடிவு செய்து கொள்ளலாம்: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி, டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரமுகர்களுடன்… மேலும்

0

இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை, தி.மு.க. பொதுக்குழுவில் மு.க ஸ்டாலின்  தி.மு.க தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட பின் முதல் முறையாக பேசிய  மு.க . ஸ்டாலின்  என் உயிரினும் மேலான என கருணாநிதி பாணியில் உரையை தொடங்கினார். அவர் பேசும் போது கூறியதாவது:- கருணாநிதி போல்… மேலும்

0

ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கிற்கு தடை – பேஸ்புக் நிர்வாகம் அதிரடி

மியான்மர், தவறான மற்றும் அநாகரிகமான பதிவுகளுக்காக மியான்மர் நாட்டின் ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கை, பேஸ்புக் நிர்வாகம் தடை செய்துள்ளது இது தொடர்பாக பேஸ்புக் நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் “தனிநபர்கள் மற்றும் குறிப்பிட்ட அமைப்புகளை சார்ந்த பலர் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களில்… மேலும்

0

ஐநா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இந்தியர் நியமனம்

நியூயார்க், ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த சத்யா.எஸ். திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக ஐ.நா-வில் பணியாற்றி வரும் திரிபாதி பல்வேறு முக்கிய திட்டங்களில் பங்களித்துள்ளார். ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களில்… மேலும்

0

அமெரிக்காவில் பயங்கரம்: வீடியோ விளையாட்டு விடுதிக்குள் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

  நியூயார்க், அமெரிக்காவில் பாதுகாப்பிற்காக தனி நபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் திடீரென உணர்ச்சி வசப்படுவோரும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டோரும் துப்பாக்கியை தவறாக பயன்படுத்தி மனித உயிரை காவு கொள்வது அங்கு வாடிக்கையாக உள்ளது. கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தங்கும்… மேலும்