Category: முகப்பு

முகப்பு

0

நற்சிந்தனை – கருணை

  இன்றைய சிந்தனைக்கு கருணை: கருணை என்பது மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: மற்றவர்களுக்காக நான் கருணை கொண்டிருக்கும்போது, மற்றவர்களிடம் உள்ள தவறுகளை பற்றியோ அல்லது பலவீனங்களை பற்றியோ பேசமாட்டேன். அவ்வாறான விஷயங்களை பற்றி நான் பேசும்போது, ஒருவரிடமிருந்து அது மற்றவருக்கு பரவுகின்றது. பேசுவதற்கு… மேலும்

0

இந்திய அரசியலின் பெரும்பகுதியை உள்ளடக்கியது தான் தலைவர் கலைஞரின் வரலாறு.

கலைஞர் தி.மு.கழகம் தேசிய இயக்கமாக நிலைக்கும் என்றும் இந்தியாவின் அரசியல் ஜாதகத்தை இந்த இயக்கம் கணிக்கும் என்று தலைவர் கலைஞர் அறிவிப்பு செய்ததை பல பத்திரிகையாளர்களும் நண்பர்களும் என்னிடம் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டனர். அந்த நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வது எல்லாம், இதற்கு முன்னும் பேரறிஞர்… மேலும்

0

நற்சிந்தனை – களைப்பற்றதன்மை

இன்றைய சிந்தனைக்கு களைப்பற்றதன்மை: களைப்பற்று இருப்பவரே தன்னிடமும் மற்றவர்களிடமும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நிதானமாக பணியாற்றுகின்றார். சிந்திக்க வேண்டிய கருத்து: காரியங்கள் தவறாக போகும்போது, களைப்பற்றதன்மை, குற்றம் சாட்டாமல் மாற்றம் கொண்டுவருவதற்கு என்னை பணியாற்றத் தூண்டுகின்றது. அடித்தளத்தை உருவாக்குவதற்கு செங்கற்களை நாம் அடுக்கும்போது, உண்மையான வேலையை ஒருவரும் கவனிப்பதில்லை… மேலும்

0

ஜப்பானை மிரட்டுகிறது ‘ஜாங்டரி’ புயல் 107 விமானங்கள் ரத்து

டோக்கியோ, ‘ஜாங்டரி’ புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேரத்தில் இது தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயல் காரணமாக டோக்கியோவிலும், ஹோன்சு தீவு பகுதியிலும் மிகப் பலத்த மழை பெய்யும். 15 அங்குல அளவுக்கு இந்த மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.… மேலும்

0

பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்க கட்சிகளுடன் இம்ரான்கான் பேச்சு வார்த்தை

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 25–ந் தேதி தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகளை பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷன் நேற்றுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 272 தொகுதிகளில் 270 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணத்தால் தேர்தல் ரத்தானது.… மேலும்

0

இந்தோனேசியாவின் லம்போக் தீவை உலுக்கிய நிலநடுக்கம்!

பதிவுஇந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் பூமியின் வளையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தோனேசியா.தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா,… மேலும்

0

கருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி தன்னுடைய 95 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். உடல் நலிவுற்று கோபாலபுரம் இல்லத்தில் அப்போதே ஓய்வெடுத்து வந்தபோதிலும், வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதுடன், தன் வாழ்த்துகளையும் தொண்டர்களுக்குத் தெரிவித்தார்.… மேலும்

0

நற்சிந்தனை – கருணை

இன்றைய சிந்தனைக்கு கருணை: கருணையுடையவர் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கின்றார். சிந்திக்க வேண்டிய கருத்து: கருணையானது நம்மை சுற்றி உள்ள மற்றவர்களைப்பற்றி புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்கின்றது. அவர்களுடைய தவறுகளுக்காக அவர்களை மன்னிப்பதற்கு நம்மை அனுமதிக்கின்றது. மேலும் அவர்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்ப்பதை காட்டிலும் அவர்களுக்கு நம்மால் என்ன… மேலும்

0

டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது -அமெரிக்கா

வாஷிங்டன் சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை… மேலும்

0

அணு குண்டுகளுக்கான எரிபொருளை வடகொரியா தொடர்ந்து உற்பத்தி செய்கிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன், எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா சமீபத்திய சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார்.… மேலும்

0

நற்சிந்தனை – பொறுப்பு

  இன்றைய சிந்தனைக்கு பொறுப்பு: விடுபட்டு இருப்பவரே பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுகின்றார். சிந்திக்க வேண்டிய கருத்து: நாம் பொறுப்பேற்றுள்ள காரியத்தில், அனைத்தையும் நாமே சொந்தமாக செய்ய முயற்சிப்பதற்கு வலியுறுத்துவதோடு, அக்காரியத்தில் மிக அதிகமாக நம்மை ஈடுபடுத்திகொள்வது சுலபமான ஒன்றாகும். இது மென்மேலும் நம்மை மனஅழுத்தமுடையவராக ஆகுவதற்கு வழிவகுப்பதோடு,… மேலும்

0

முக்கிய நகரங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்

டில்லி, மும்பை, லக்னோ ஆகிய 3 நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகள் முகாமிட்டு உள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. ஆயுதப் சப்ளை, பயிற்சி உள்பட… மேலும்

0

சிறை செல்வதை தவிர்க்க மல்லையா புதிய திட்டம்

லண்டன் : வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரை இந்தியா அழைத்து வர அமலாக்கத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்தியா திரும்பி வர மறுத்ததுடன், தேர்தல்… மேலும்

0

ஓபிஎஸ் விவகாரம் : நிர்மலா விளக்கம்

புதுடில்லி : துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என்… மேலும்

0

அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது?

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும். அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்! நம் தலைக்கு மேலிருக்கும்… மேலும்

0

நற்சிந்தனை – அமைதி

இன்றைய சிந்தனைக்கு அமைதி: அமைதியை அனுபவம் செய்வதென்றால் சக்திவாய்ந்தவராக ஆகுவதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: பெரும்பாலும், நாம் மும்முரமாக இருக்கும்போது, அதிகமானவற்றை நினைவு செய்ய வேண்டும் என்னும்போதும், மனம் முழுவதும் எண்ணங்களால் நிறைகின்றன. மனதில் எண்ணங்கள் அதிகரிக்கும்போது, அமைதி குறைந்து விடுகிறது. நம்முடைய எண்ணங்களை திசைதிருப்புவதன் மூலம்,… மேலும்