Category: முகப்பு

முகப்பு

0

[:en]“இனி, முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்” நடிகர் கார்த்திக் பேட்டி[:]

[:en] சென்னை, இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபகாலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன். அதற்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான் காரணம்.… மேலும்

0

[:en]சிவாஜிகணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்[:]

[:en] சென்னை, தனது அற்புதமான நடிப்பால் தமிழர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் போன்ற வரலாற்று நாயகர்களை, தனது அபாரமான நடிப்பு திறமையால் மக்கள் மனதில் பதிய வைத்த சிவாஜிகணேசன், தமிழ் திரையுலகுக்கு ஆற்றிய சேவை மகத்தானது.… மேலும்

0

[:en]பாஸ்போர்ட் சேவை ‘மொபைல் ஆப்’ 2 நாளில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம்[:]

[:en] புதுடெல்லி, வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியாவில் எங்கு இருந்தும் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் வகையில் ‘மொபைல் பாஸ்போர்ட் சேவா ஆப்’ ஒன்றை கடந்த 26–ந் தேதி வெளியிட்டது. இந்த சேவை அப்ளிகே‌ஷன் வெளியிடப்பட்ட 2 நாட்களிலேயே 10 லட்சம் பேர் தங்கள் செல்போன்களில் இதனை பதிவிறக்கம்… மேலும்

0

[:en]கல்வித்துறை மேம்பாட்டுக்கு இந்தியா-ஆஸ்திரேலியா 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து[:]

[:en] அடிலைடு, ஆஸ்திரேலியா கல்வி மந்திரி சைமன் பிர்மிங்காமை அடிலைடில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு கல்வி நிறுவனங்களின் பரஸ்பர பங்களிப்பு, பள்ளிக்கல்வி கொள்கையில் ஒத்துழைப்பு, ஆன்லைன் கல்வி, திறன் மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை… மேலும்

[:en]உறுப்பு இன்றி பிறந்தவர் 7 கோடிக்கு ‘பயோனிக்’ உறுப்பு பொருத்தினார் அறிவியலுக்கு நன்றி கூறுகிறார்[:] 0

[:en]உறுப்பு இன்றி பிறந்தவர் 7 கோடிக்கு ‘பயோனிக்’ உறுப்பு பொருத்தினார் அறிவியலுக்கு நன்றி கூறுகிறார்[:]

[:en] லண்டன் ஆண்ட்ரூ வார்டில் ஒரு அதிசய பிறவியாக பிறந்தார். அவருக்கு  சிறுநீர்ப்பை கருப்பைக்கு வெளியே  உருவாகியது. குறிப்பாக அவர் மர்ம உறுப்பு  இல்லாமல் பிறந்தார். வார்டிலின் நிலைமை சிறுநீர்ப்பை நீக்கம் என அழைக்கப்படுகிறது. எனினும் அவர் தற்போது தனது 44 வயதில்  வாழ்க்கையில் முதல் முறையாக… மேலும்

0

[:en]பெண்கள் பாதுகாப்பில் பிறநாடுகளை விட இந்தியா மோசமானது[:]

[:en] நியூயார்க் : பெண்கள் பாதுகாப்பில் பிறநாடுகளை விட இந்தியா மோசமானது அல்ல என காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர் தெரிவித்தார். பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டது. இந்நிலையில் இதுகுறித்து நியூயார்க்… மேலும்

0

[:en]நற்சிந்தனை – வளைந்து கொடுக்கும் தன்மை[:]

[:en]   இன்றைய சிந்தனைக்கு வளைந்துகொடுக்கும் தன்மை: வளைந்துகொடுக்கும் தன்மை: வளைந்துகொடுக்கும் தன்மை இருக்கும்போது பழக்கவழக்கங்கள் சுலபமாக முறிகின்றன. சிந்திக்க வேண்டிய கருத்து: ஒன்றை செய்வதற்கான வழிகளில் அல்லது பழக்கவழக்கங்களில் சிக்கிக்கொள்வது சுலபமான ஒன்றாகும். சில சமயங்களில், இந்த வழக்கமான வழிமுறைகள் உதவி செய்கின்றன. ஆனால் மற்ற… மேலும்

0

[:en]நற்சிந்தனை – மன்னித்தல்[:]

[:en]    மன்னித்தல்: மன்னிப்பு கோருவதென்றால் ஒருபொழுதும் மீண்டும் தவறுகளை செய்யாமலிருப்பதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: ஒருவரிடமிருந்து மன்னிப்பு கோருவதென்றால் நாம் தவறு செய்துள்ளோம் என நாம் உணர்ந்துவிட்டோம். அதாவது அந்த தவற்றை ஒருபொழுதும் மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிமொழி செய்வதாகும். நாம் எங்கு தவறாக… மேலும்

0

[:en]தனி அதிகாரிகளின் பதவி மேலும் 6 மாதம் நீட்டிப்பு இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் இல்லை[:]

[:en] சென்னை, தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு களுக்கு 2011-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. எனவே, அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வார்டு வரையறை, பெண்களுக்கான… மேலும்

0

[:en]சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து; 2 பேர் பலி[:]

[:en] ஷாங்காய், சீனாவில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வன்முறை சார்ந்த குற்றச்செயல்கள் நடப்பது அபூர்வம். அதிலும் குறிப்பாக நகரங்களில் எந்த வன்செயலும் நடைபெறாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். இந்த நிலையில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய் மாவட்டத்தில்… மேலும்

0

[:en]அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர்?[:]

[:en] வாஷிங்டன், அந்தோணி கென்னடி அடுத்தமாதம் (ஜூலை) 31–ந் தேதி, தான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதி டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்து தன்னுடைய முடிவை தெரிவித்தார். அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய… மேலும்

0

[:en]விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரியர்கள் மீது சி.பி.எஸ்.இ. நடவடிக்கை[:]

[:en] புதுடெல்லி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. தங்கள் மதிப்பெண்களில் திருப்தி அடையாத பல மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீட்டு பணி, கடந்த 1–ந் தேதி தொடங்கியது. அதில், விடைத்தாள் திருத்தும் பணியில் நிறைய ஆசிரியர்கள் தவறு செய்திருப்பது… மேலும்

0

[:en]சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து[:]

[:en]   மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவிக்கு வந்த முதல் 3 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பதுக்கல் குறைந்தது. ஆனால் கடந்த ஆண்டு, கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல்… மேலும்

0

[:en]‘‘என்னுடன் நடிக்க மறுத்த நடிகைகள்’’ – நடிகர் சசிகுமார்[:]

[:en] அசுரவதம் படத்தில் தன்னுடன் நடிக்க சில கதாநாயகிகள் தயங்கியதாக சசிகுமார் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– ‘‘அசுரவதம் படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் அதிகம் இருக்கும். அசுரனை அழிக்கும் கதை. இதில் காதல் காட்சிகள் இல்லை. கதாநாயகி எனது மனைவியாக நடிக்க வேண்டும்.… மேலும்

0

[:en]சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் படுகொலை பணிப்பெண் கைது[:]

[:en] சிங்கப்பூர், மெஹ்ரோத்ரா சசி இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவர் கடந்த 25–ந் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.… மேலும்

0

[:en]ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா, சீனாவுக்கு விலக்கு இல்லை[:]

[:en] வாஷிங்டன், அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, (2015–ம் ஆண்டு) வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது.முழுமையான கூட்டு செயல் திட்டம் என்ற பெயரிலான இந்த ஒப்பந்தம், 2015–ம்… மேலும்

0

[:en]எத்தனால் விலையை உயர்த்தியது, மத்திய அரசு[:]

[:en] புதுடெல்லி, கரும்புச்சாற்றில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்த பின்னர் துணைப்பொருளாக ‘மொலாசஸ்’ கிடைக்கிறது. இந்த ‘மொலாசஸ்’ எத்தனால் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இந்த எத்தனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருளாக பயன்படுத்த ஏற்றது ஆகும். இந்த எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இந்த பெட்ரோல்… மேலும்

0

[:en]நற்சிந்தனை – நம்பிக்கை[:]

[:en]   இன்றைய சிந்தனைக்கு நம்பிக்கை: நம்பிக்கையடன் இருப்பவரே எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கின்றார். சிந்திக்க வேண்டிய கருத்து: நாம் நம்பிக்கையுடன் இருக்கும்போது, நம்முடைய ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயலில் சந்தோஷம் தென்படுகின்றது. நம்முடைய வழியில் எந்தவிதமான தடைகள் வந்தாலும், சுய நம்பிக்கையானது அவற்றை சந்திப்பதற்கு நம்பிக்கையை… மேலும்