Category: முகப்பு

முகப்பு

0

[:en]சென்னையில் இருந்து வருவதற்கு 100 நாள் ஆகுமா? – ரஜினியை பார்த்து வாலிபர் தூத்துக்குடி[:]

[:en] தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் வாலிபர், ரஜினியை பார்த்து நீங்கள் யார்? என கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறி, உடல்நலம் விசாரித்தார். அவர்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கினார்.… மேலும்

0

[:en]நற்சிந்தனை[:]

[:en] இன்றைய சிந்தனைக்கு பற்றை விலக்குவது: பற்றை விலக்கும்’ திறமை உள்ள ஒருவரால் வெற்றியை அனுபவம் செய்ய முடிகின்றது. சிந்திக்க வேண்டிய கருத்து: “பற்றை விலக்குவது” என்பது பொதுவாக ஒன்றை இழந்து விடுவதாக புரிந்துக்கொள்ளப்படுகின்றது. நாம் ஒன்றை விட்டுவிடும்போது, அதை கைவிடுவதாக பார்க்கப்படுகிறது. ‘பற்றை விலக்குவது’ ஒரு… மேலும்

0

[:en]அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு[:]

[:en] சென்னை, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:– அரசுத்… மேலும்

0

[:en]பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.79 ஆயிரம் கோடி மணிக்கு ரூ.9 கோடி இழப்பு[:]

[:en] புதுடெல்லி, நாடு முழுவதும் 9 வங்கி ஊழியர்களின் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கின. இன்றும் அந்த வேலை நிறுத்தம் தொடர்கிறது. இந்த சூழலில் நமது நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2017-18 நிதி ஆண்டில் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து… மேலும்

0

[:en]துப்பாக்கிசூடு பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு – தூத்துக்குடி வருகை[:]

[:en] புதுடெல்லி, தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த, தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு இன்று தூத்துக்குடி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த… மேலும்

0

[:en]ரஜினிகாந்த் ஆவேச பேச்சு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து[:]

[:en] சென்னை, ஸ்டெர்லைட் போராட்டத்துக்குள் புகுந்தது சமூக விரோதிகள்; ஜல்லிக்கட்டு போல சமூக விரோதிகள் நுழைந்தனர். சமூக விரோதிகள் போலீஸை தாக்கியதால் பிரச்சனை வந்தது என்றார். அத்துடன் தமிழக மக்கள் போராட்டம் போராட்டம் நடத்தினா தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றார். இந்தநிலையில் ரஜினிகாந்த் பேச்சு குறித்து அரசியல் கட்சி… மேலும்

[:de]மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை[:] 0

[:de]மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை[:]

[:de] [wpforms id=”11585″] சென்னை, மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு தேவை என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.… மேலும்

0

[:de]இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே உடன்பாடு: போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க உறுதி[:]

[:de] புதுடெல்லி, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் அனில் சவுகானும், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் சகிர் ஷம்சத் மிர்சாவும் நேற்று தொலைபேசியில் ‘ஹாட்லைன்’ வசதி மூலமாக பேசினர். எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லை ஆகிய இடங்களில் உள்ள நிலவரம் பற்றி ஆய்வு… மேலும்

[:de]வரலாறு காணாத மழை; ஏமன் – ஓமனில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலி[:] 0

[:de]வரலாறு காணாத மழை; ஏமன் – ஓமனில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலி[:]

[:en]  Facebook  Google+  Mail  Text Size  Print மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், ‘மேகுனு’ என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர். மே 29, 2018, 02:57 PM அரபிக்கடலில் உருவான மேகுனு புயல் தீவிர மடைந்து,… மேலும்

0

[:en]அந்தமான் ஓட்டலில் தீ விபத்து: குழந்தை பலி, 39 சுற்றுலா பயணிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி[:]

[:en] போர்ட் பிளேர், அந்தமான், சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி ஆகும். அங்கு போர்ட் பிளேட் நகரத்தில் நார்த் ரீப் ஓட்டல் என்ற ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் நேற்று அதிகாலை 3½ மணிக்கு திடீரென தீ பிடித்தது. பொருட்கள் வைக்கிற அறையில் பிடித்த தீ, மளமளவென… மேலும்

0

[:en]கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட மாட்டோம்.. விநியோகஸ்தர் அறிவிப்பு[:]

[:en]பெங்களூர்: கர்நாடகத்தில் காலா படம் ரிலீஸாகாது என்பது உறுதியாகியுள்ளது. படத்தை திரையிட மாட்டோம் என்று பட விநியோகஸ்தர் கோல்டி நிறுவனத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். தனுஷின் வூண்டர்பார் நிறுவனம்… மேலும்

0

[:en]மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் நீட்டிப்பு இன்றும் இலவசமாக பயணிக்கலாம்[:]

[:en] சென்னை, சென்னையில் நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை இடையிலான மெட்ரோ ரெயில் சேவையின் புதிய வழித்தடம் கடந்த 25-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் இலவச பயணத்துக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் அனுமதித்தது. கூடுதலாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த இலவச பயணம் நீடிக்கப்பட்டது.… மேலும்

0

[:en]நச்சுக்காற்றுக்கு எதிராக 13 பேர் உயிர்த்தியாகம் தூத்துக்குடி மக்கள் போராட்டம் வென்றது[:]

[:en] சென்னை, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி… மேலும்

0

[:en]ரெயில் டிக்கெட், உறுதி செய்யப்படுமா? – ரெயில்வே இணையதளமே இனி சொல்லி விடும்[:]

[:en] புதுடெல்லி, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில்களில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுமார் 13 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதனால், பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் காத்திருக்கும்… மேலும்

0

[:en]ஜனதாதளம் எஸ் கட்சியிடம் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி தருமாறு காங்கிரஸ் கோரிக்கை[:]

[:en] பெங்களூரு, ஜனதாதளம்(எஸ்) கட்சியிடம் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி வழங்கும்படியும், 20 மாதங்களுக்கு ஒருமுறை மந்திரிசபையை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் புது கோரிக்கையை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை… மேலும்

0

[:en]பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்[:]

[:en] புதுடெல்லி, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் சம்மேளனம் முன்வந்தது. ஆனால் அதை ஊழியர் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊதிய… மேலும்

[:en]கிம்-டிரம்ப் சந்திப்பின் போது தென்கொரிய அதிபரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்[:] 0

[:en]கிம்-டிரம்ப் சந்திப்பின் போது தென்கொரிய அதிபரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்[:]

[:en] சியோல், அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும்… மேலும்

0

[:en]நற்சிந்தனை[:]

[:en] நேர்மறைதன்மை: எதிர்மறையிலிருந்து நேர்மறையின் பக்கம் கவனத்தை மாற்றுவது என்பதே, நம்பிக்கையளிப்பதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: நம்மை எதிர்மறைதன்மை அனைத்து திசைகளிலும் சூழ்ந்துக்கொள்வதால், ஒவ்வொரு நாளும் நாம் அதிகம் கவலைபடுகின்றோம். நம்முடைய சராசரியான பேச்சுவார்த்தைகளிள் முழுக்க முழுக்க எதிர்மறைதன்மை நிறைந்திருக்கிறது. அதனால், நம்மை அறியாது, நாம் வாழ்க்கையில்… மேலும்