Category: முகப்பு

முகப்பு

0

[:en]எனது ஆன்மிகம் – 48 ஆர்.கே.[:]

[:en] ஓஷோ எனக்கு ஓஷோவுடனான அறிமுகம் கிடைத்தது ஒரு அதிசய அனுவபம். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் அதற்கு முன்பாக ஒரு ஆன்மிக அமைப்போடு தொடர்பில் இருந்து, அவர்கள் கற்றுக் கொடுத்த தியானம் எனக்கு முழு திருப்தியை தராததால், கடவுளிடம் பிரார்த்னை செய்து கொள்கிறேன், எனக்கு… மேலும்

0

[:en]அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்புக்கான தடை நீங்குமா? மே மாதம் பொது வாக்கெடுப்பு[:]

[:en] டப்ளின், ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, அயர்லாந்து. அங்கு பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு தற்போது இயலாது. அதற்கான தடைச்சட்டம் (அரசியல் சாசனத்தின் 8-வது சட்ட திருத்தம்) அங்கு அமலில் இருந்து வருகிறது. உயிருக்கு ஆபத்தான நேரங்களில் மட்டும் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இந்த நிலையில்… மேலும்

0

[:en]ஏமன்: ஏடனில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பிரிவினைவாதிகள் முற்றுகையிட்டுள்ளதாக ராணுவம் தகவல்[:]

[:en] ஏடேன், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில்  அரசுக்கு எதிராக  பிரிவினைவாதிகள் அண்மைக்காலமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  ஏமனின் தற்காலிக தலைநகரமான ஏடனில் உள்ள ஜனாதிபதி மாளிகையை, ஏமன் பிரிவினைவாதிகள் முற்றுகையிட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஏமன் ராணுவத்தின் மிக உயரிய பொறுப்பில் உள்ள… மேலும்

0

[:en]பிரபாகரனும் பொட்டுவும் சேர்ந்தே ராஜீவ் காந்தியைக் கொன்றனர்- கருணா அம்மான்[:]

[:en] கொழும்பு இலங்கையில் வரும் பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து… மேலும்

0

[:en]அமெரிக்காவில் நுழைவதற்கு 11 நாடுகளின் அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை திடீர் நீக்கம்[:]

[:en] வாஷிங்டன், அமெரிக்க நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் அகதிகள் கொள்கையை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் மாற்றி அமைத்தது. அப்போது ஆபத்தான நாடுகள் என்று 11 நாடுகளை கண்டறிந்து, அவற்றில் இருந்து அகதிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த நாடுகள் எவை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும்… மேலும்

0

[:en]ரெயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல் ஒருவர் கைது; 10 கத்திகள் சிக்கின[:]

[:en] அம்பத்தூர், சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயிலில் நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மாநிலக்கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தனர். அப்போது வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்தே இருதரப்பு மாணவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பட்டரவாக்கம் ரெயில் நிலையம் வந்தபோது… மேலும்

0

[:en]ராக்கெட் போல சாலையில் சீறிப்பாய்ந்த சிலிண்டர் சேலத்தில் பரபரப்பு[:]

[:en] சேலத்தை சேர்ந்தவர்கள் நீதிராஜா, மாதவன். இருவரும் சேலத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்கள். இந்த பட்டறைக்கு தேவையான வாயு சிலிண்டர்கள் பட்டறை முன்பு வெளிப்பகுதியில் சாலை ஓரமாக வைக்கப்பட்டு இருந்தன. பட்டறையில் பணிபுரிந்த ஊழியர் ரத்தினசாமி நேற்று ஒரு சிலிண்டரை இயக்க முயன்றார். அப்போது திடீரென… மேலும்

0

[:en]150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ சந்திரகிரகணத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்[:]

[:en] சென்னை, வானில் அவ்வப்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) தொலைநோக்கி கருவிகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று (புதன்கிழமை) மாலை வானில் அபூர்வ… மேலும்

0

[:en]அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை நீக்க நடவடிக்கை[:]

[:en] புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீ நாராயண் சுக்லா. இவர், சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில், உத்தரபிரதேச மாநில தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அந்த கல்லூரிக்கு இந்திய மருத்துவ… மேலும்

0

[:en]காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு- சுப்ரீம் கோர்ட்டில் பிப்ரவரி 23-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வாய்ப்பு[:]

[:en] காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு… மேலும்

0

[:en]வசூலான கருப்பு பணம் எவ்வளவு? 30 நாளில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவு[:]

[:en] புதுடெல்லி, இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், நாட்டில் வசூலான கருப்பு பணம் எவ்வளவு என தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் காலித் முண்டப்பில்லி என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு மனு செய்தார். 2016-ம் ஆண்டு, நவம்பர் 22-ந் தேதி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு… மேலும்

0

[:en]முகவரி இல்லாமல், ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது[:]

[:en] புதுடெல்லி, வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாக ஆரஞ்சு வண்ணத்துடன், இறுதி பக்கத்தில் முகவரி விபரங்கள் இல்லாத புதிய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியது. 2012-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அனைத்தும் அரசு கணினித் தகவல் தரவில்… மேலும்

[:en]சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் 7 நாள் ‘கெடு’[:] 0

[:en]சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் 7 நாள் ‘கெடு’[:]

[:en] சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், கடந்த மாதம் 21-ந் தேதி சசிகலாவுக்கு ஒரு சம்மன் அனுப்பியது. அதில், தங்களுக்கு (சசிகலாவுக்கு) எதிராக பலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்து இருப்பதால் அதற்கு நேரிலோ,… மேலும்

0

[:en]படுக்கையில் இருந்து கொண்டே டுவிட் செய்வேன் டிரம்ப் நகைச்சுவை பேட்டி[:]

[:en] நியூயார்க், லண்டனை சேர்ந்த தனியார் தொலைகாட்சி நிறுவனம் நடத்திய நேர்காணில் டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் பதிவு குறித்து கேள்வி எழுப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:- என்னை குறித்து தவறான கேள்விகளுக்கு பதில் அளிக்க மக்களுடன் தொடர்பு கொள்ள சமூக வலைதளங்கள் பயன்படுகின்றது. என்னை பற்றி தவறான… மேலும்

0

[:en]உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்த உலகின் குள்ளமான இந்திய பெண்[:]

[:en] கெய்ரோ, இந்தியாவின் நாக்பூர் நகரை சேர்ந்த பெண் ஜோதி ஆம்கே (வயது 25).  இவரது உயரம் 2 அடி மற்றும் 6 அங்குலம் (62.8 செ.மீ.).  இவர் உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்திருக்கிறார். இதேபோன்று துருக்கியை சேர்ந்தவர் சுல்தான் கோசென் (வயது 36). … மேலும்

0

[:en] 4-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் நடந்து சென்ற சிறுமி மீது விழுந்தார்[:]

[:en]குடிபோதையில் தற்கொலைக்கு முயற்சி: 4-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் நடந்து சென்ற சிறுமி மீது விழுந்தார் குடிபோதையில் தற்கொலைக்கு முயற்சி: 4-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் நடந்து சென்ற சிறுமி மீது விழுந்தார் ராயபுரம், சென்னை தண்டையார்பேட்டை, ஸ்ரீராமுலு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். தண்ணீர்… மேலும்

0

[:en]தமிழகத்தில் நிர்வாக திறமை இல்லாத ஆட்சி நடக்கிறது விஜயகாந்த் பேச்சு[:]

[:en] தாம்பரம், சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தே.மு.தி.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:- பஸ் கட்டண உயர்வால் தமிழக மக்கள் 75 சதவீதத்துக்கும்… மேலும்

0

[:en]ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கான சூழ்நிலையை உருவாக்க கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை[:]

[:en] புதுடெல்லி, பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கருத்து சமீபகாலமாக எழுந்து வருகிறது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமி‌ஷனும் கூறியிருந்தது. பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த… மேலும்

0

[:en]தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடை மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்[:]

[:en] மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா டெல்லியில் நேற்று தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் உள்ள சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை தேசிய தொழில்நுட்ப ஆடை வடிவமைப்பு நிறுவனம் வடிவமைத்து உள்ளது. ஆண்,… மேலும்