Category: முகப்பு

முகப்பு

0

ரஜினி அரசியல் வருகை எப்படி இருக்கும்?  –  ஆர்.கே,

[:en] வரும் ஆனா வராது என்ற என்னத்த கன்னையா காமெடிக்கு இணையாக பேசப்பட்ட ரஜினி அரசியல் வருகைக்கான அறிவிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது இன்று. தனது அரசியல் அறிவிப்பு குறித்து டிசம்பர் 31 அறிவிப்பதாக கூறி இருந்த நடிகர் ரஜினிகாந்த், இராகவேந்ததிர கல்யாண மண்டபத்தில் தனது… மேலும்

0

​ஜியோ இனி இருக்காது ஜியோக்கு போட்டியாக மற்றொரு புதிய சிம்

ஏரோவாய்ஸ் இலவச சிம் கார்ட் உடன் வரம்பற்ற டேட்டா & வாய்ஸ் அறிவிப்பு.கடந்த வாரம் நிகழ்ந்த நிகழ்வொன்றில், ஏரோவாய்ஸ் நிறுவனம் தனது சாப்ட் சேவையையும், பிஎஸ்என்எல் உடனான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முடிந்ததையும் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து முதற்கட்டமாக, ஏரோவாய்ஸ் பாண்டிச்சேரி உட்பட தமிழ்நாடு / சென்னையில்… மேலும்

​ரஜினியின் அரசியல் கொள்கை இது தான்..! 0

​ரஜினியின் அரசியல் கொள்கை இது தான்..!

[:en]Punnagai 31 Dec. 2017 09:45 அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் கொள்கையையும் வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். கட்சியையும் கொள்கையையும் வெளியிட்டால் கருத்து கூறத் தயார் என பல்வேறு அரசியல் கட்சியினர் முன்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அரசியலில் ஈடுபடுவது… மேலும்

0

[:en]எனது ஆன்மிகம் – 26 ஆர்.கே.[:]

[:en] நானும் அவ்விதமே செய்தேன். எனக்கு எந்த அனுபவமும் தோன்றவில்லை. மனம் அலை பாய்ந்த விதமாக இருந்தது. சரியென்று வந்துவிட்டேன். நண்பர் என்னிடம் கேட்டார்  எப்படி இருந்தது என்று. நான் சொன்னேன். ஒன்றும் மாற்றம் தெரியவில்லை என்றேன். சில நாட்கள் பயிற்சி செய் கட்டாயமாக அனுபவம் ஆகும்… மேலும்

0

[:en]தாம்பரம் அருகே மின்சார ரெயில் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது[:]

[:en]   சென்னை, சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் வேலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது.  இதனால் ரெயில் சேவை பாதிப்படைந்தது. இதனை தொடர்ந்து மற்ற தண்டவாளங்களில் ரெயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.  ரெயில் சேவை… மேலும்

0

[:en]கிரண்பேடி, ஆளுநரா அல்லது எதிர்க்கட்சி தலைவரா என தெரியவில்லை-நாராயணசாமி[:]

[:en] புதுச்சேரி, புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில்  நாராயணசாமி செய்தியார்களிடம் கூறுகையில், உண்மைக்கு புறம்பான செயல்களை செய்வது, கிரண்பேடிக்கு வாடிக்கையாகிவிட்டது.  இதுகுறித்து கிரண்பேடிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.… மேலும்

0

[:en]மதரசாவில் தவறாக பயன்படுத்தப்பட்ட 52 சிறுமிகள் மீட்பு; மேலாளர் கைது[:]

[:en]      லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் யாசின்கஞ்ச் பகுதியில் ஜமியா கதீஜ்துல் குப்ரா லீலாப்னத் என்ற பெயரில் மதரசா ஒன்று இயங்கி வருகிறது.  இது சிறுமிகளின் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி சையது முகமது ஜிலானி அஷ்ரப் என்பவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். … மேலும்

0

[:en]மும்பையில் பறக்கும் விளக்குகளை பயன்படுத்த, விற்பனை செய்ய தடை[:]

[:en] மும்பை, புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்கவில்லை… அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே. புதிய வருடத்தை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், அனைத்து… மேலும்

0

[:en]பிரான்சில் இந்திய சிறுவர்கள் 22 பேர் மாயம்: வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை[:]

[:en] புதுடெல்லி, ரக்பி விளையாட்டு பயிற்சி அளிப்பதாக கூறி மூன்று போலி டிரவல் ஏஜென்சிகளால் பிரான்சுக்கு அனுப்ப பட்ட 22  இந்திய பதின்ம வயது மாணவர்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து,  வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, இந்த விவகாரம் குறித்து விசாரணையை துவங்கியுள்ளது. சிபிஐ தரப்பில்… மேலும்

0

[:en]விசாரணை ஆணையத்தில் ஆஜராக 2 வாரம் அவகாசம் கோரியது அப்பலோ நிர்வாகம்[:]

[:en] சென்னை, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர்… மேலும்

0

[:en] பத்மாவதி படத்தை வெளியிட சென்சார் போர்டு நிபந்தனை![:]

[:en]   மும்பை : பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பத்மாவதி’ திரைப்படம் சர்ச்சைக்குரிய கதையால் பல தரப்பிலும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. ‘பத்மாவதி’ படத்தை உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய… மேலும்

0

[:en]தந்தையின் பிறந்தநாளன்று தம்பிக்கு கைகொடுத்த முகேஷ் அம்பானி[:]

[:en] புதுடில்லி : தனது தந்தையின் பிறந்தநாளன்று கடன் நெருக்கடியில் சிக்கி தவித்த தனது சகோதரர் அனில் அம்பானியின் 25 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை கையகப்படுத்தி முகேஷ் அம்பானி உதவி செய்துள்ளார்.   தப்பித்தார் அனில்: அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 45 ஆயிரம் கோடி… மேலும்

0

[:en]சீனா தப்பியோட முயன்ற வடகொரிய அணு விஞ்ஞானி தற்கொலை[:]

[:en] பையோங்யாங்க்: சீனாவுக்கு தப்பியோட முயன்ற வட கொரிய அணு விஞ்ஞானி, வடகொரிய பாதுகாப்புபடையினரிடம் சிக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நியூயார் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வடகொரிய அறிவியல் அகடாமி மையத்தில் அணு ஆராய்ச்சி செய்து வந்த ஹூ… மேலும்

0

[:en]விமான நிலையத்திற்குள் பயணியர்பஸ்சில் தீ[:]

[:en] சென்னை: சென்னை விமான நிலையத்திற்குள், பயணியரை ஏற்றிச் செல்லும் பஸ்சில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திற்குள், விமான நிறுத்துமிடத்தில் இருந்து, விமான முனையத்திற்கு, பயணியரை அழைத்து வர, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள், பஸ் வசதி செய்துள்ளன. இந்நிலையில், நேற்று காலை, 7:00… மேலும்

[:en]போட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம் மாணவர்களுக்கு பயன்[:] 0

[:en]போட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம் மாணவர்களுக்கு பயன்[:]

[:en] திண்டுக்கல்: நீட், ஐ,ஐ.டி., போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு கையேடுகள் வழங்கியுள்ளது. ‘நீட்’, ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போன்ற தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த சிறப்புமையங்கள் துவக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மாவட்டம் தோறும் தலா 3… மேலும்

0

[:en]மோசமான பாலம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை ; நெல்லை ஆய்வில் வருவாய் ஆணையர் கண்டிப்பு[:]

[:en] திருநெல்வேலி; நெல்லை மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். திருக்குறுங்குடியில் மோசமான பாலத்தை கட்டியவர்கள் மீத நடவடிக்கை எடுக்கப்படும், என வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்திய கோபல் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி, ஏர்வாடி ஆகிய இடங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.… மேலும்

0

[:en]கோவில் திறப்பு நள்ளிரவில் இல்லை![:]

[:en] ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நள்ளிரவில் நடை திறக்கப்படுவதில்லை’ என, அறநிலையத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அரசு, புத்தாண்டு பிறப்பை ஒட்டி, கோவில்களில் நள்ளிரவு… மேலும்

0

[:en]வரும் புத்தாண்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்படலாம்[:]

[:en]   இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களின் கடன் மற்றும் நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதனால், ஓய்வூதிய பலன்கள், பணியாளர் சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்கவும், புதிய பஸ்கள், உதிரிபாகங்கள் வாங்குவதற்கும், போக்குவரத்து கழகங்கள், நிதி இல்லாமல் தடுமாறுகின்றன. இந்நிலையில்,… மேலும்

0

[:en]ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது[:]

[:en]   ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 210 கோடி ரூபாய் செலவில், அரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவை, இலவசமாக வழங்கப்பட உள்ளன. நிதி நெருக்கடியால், பொங்கல் பரிசு தொகுப்புடன், 100 ரூபாய் வழங்குவதை, அரசு நிறுத்தி உள்ளது. மேலும், விவசாயிகளை மகிழ்விக்க,… மேலும்