Category: முகப்பு

முகப்பு

0

[:en]அடையாறில் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்- மழைநீர் காரணம் என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்[:]

[:en] சென்னை: அடையாற்றில் கடந்த 2 நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்குகின்றன. இதற்கு அண்மையில் பெய்த மழையினால் கலந்த தூயநீர் காரணம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அடையாறு கழிமுகம் பகுதியில் கடந்த 2 நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்குகின்றன. இதனால் பெசன்ட்நகர்… மேலும்

0

[:en]மழை எப்படி இருக்கும்?: வெதர்மேன் சொல்வது என்ன?[:]

[:en] சென்னை: இன்று இரவு( நவ.,29) இரவு முதல், டிச., 1ம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: இலங்கை அருகே நிலை கொண்டுள்ள… மேலும்

0

[:en]ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பற்றி இன்று முடிவு எடுக்கப்படும்[:]

[:en] தஞ்சாவூர், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன், முன்னாள் எம்.பி.… மேலும்

0

[:en]பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்தால் போராட்டத்தை கைவிடத் தயார்: செவிலியர்கள்[:]

[:en] சென்னை, ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.  செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தால் சம ஊதியம் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… மேலும்

0

[:en]கிருஷ்ணகிரியில் அணையில் மதகு உடைந்தது, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை[:]

[:en] சென்னை, கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி. அணையின் பிரதான மதகான முதலாவது மதகின் கதவு உடைந்தது. மதகில் உடைப்பு ஏற்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான… மேலும்

0

[:en]பொது வினியோக திட்டத்தில் ஜனவரி முதல் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்[:]

[:en] நவம்பர் 30, 2017, 05:30 AM சென்னை, தமிழ்நாட்டில் உள்ள ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலையை சமீபத்தில் மாநில அரசு உயர்த்தியது. உணவு பாதுகாப்பு மசோதாவில் மாநில அரசு கையெழுத்திட்டதின் விளைவாலும், மத்திய அரசு மானியம் ஒதுக்காததாலும் சர்க்கரை விலை உயர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, வறுமை… மேலும்

0

[:en]வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்[:]

[:en] சென்னை, தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம்,… மேலும்

0

[:en]கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை[:]

[:en] தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம்,… மேலும்

0

[:en]வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என் கைகளில் இல்லை மத்திய உணவு மந்திரி பேட்டி[:]

[:en] புதுடெல்லி, வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் என்ற சூழல் உருவாகி உள்ளது. சாதாரணமாக கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கிறது. இந்த நிலையில் மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி டெல்லியில் நேற்று… மேலும்

0

[:en]வேலை பார்க்கும் பெண்கள், குடும்பத்தின் சொத்து இவாங்கா டிரம்ப் பெருமிதம்[:]

[:en] ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் 3 நாள் உலக தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டிருக்கிறார்.மாநாட்டின் 2–வது நாளான நேற்று தொழிலாளர்… மேலும்

0

[:en]‘நாட்டை கொள்ளை அடித்தவர்களால் கொள்ளையை பற்றியே சிந்திக்க முடியும்’ பிரதமர் மோடி பதிலடி[:]

[:en] மோர்பி, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு குறைகள் இருப்பதாக கூறிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இதை ‘கப்பார் சிங் வரி’ (ஷோலே திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம்) என வர்ணித்தார்.… மேலும்

0

[:en]பணப்பட்டுவாடாவை தடுக்க வங்கி கணக்குகள் கண்காணிப்பு ராஜேஷ் லக்கானி தகவல்[:]

[:en] சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:– ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 3 செலவின பார்வையாளர்கள், ஒரு போலீஸ் பார்வையாளர், பொதுப் பார்வையாளர் ஒருவர் என 5 பார்வையாளர்கள் டிசம்பர் 4–ந் தேதியன்று வருகின்றனர். மீதமுள்ள 4 பேர் அதன் பின்னர்… மேலும்

0

[:en]கார்த்திகை தீபம் ஏற்றும்போது மலைக்கு மேல் பக்தர்களை அனுமதித்தால் என்ன?[:]

[:en] சென்னை, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது, பக்தர்கள் மலை மேல் ஏற தடை விதித்து மாவட்ட கலெக்டர் கடந்த 7–ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சக்திவேல் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.… மேலும்

0

[:en]பனாமா பேப்பர்ஸ் விவகாரம் : டெல்லியில் 25 இடங்களில் வருமான வரி சோதனை[:]

[:en]   கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கசிந்த பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில், வரி ஏய்ப்பு செய்த 426 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதுபற்றி விசாரிக்க பன்முனை விசாரணை குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, டெல்லி மற்றும் அதை… மேலும்

0

[:en]சபரிமலை கோவிலில் நடை அடைப்பு இல்லை திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்[:]

[:en] சபரிமலை, கேரள மாநிலம் பந்தளம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் அம்பா தம்புராட்டி (வயது 94). இவர் கடந்த 25–ந் தேதி மரணம் அடைந்தார். அதன் காரணமாக பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் நடை வருகிற 6–ந் தேதி வரை அடைக்கப்படுவதாக ராஜகுடும்பத்தினர் தெரிவித்தனர். 6–ந் தேதி… மேலும்

0

[:en]பெரிய நிறுவனங்களின் வராக்கடன்கள் தள்ளுபடியா? வதந்தி என அருண் ஜெட்லி விளக்கம்[:]

[:en] புதுடெல்லி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பொதுத்துறை வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்ற பெரிய நிறுவனங்களின் வராக்கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. இது திட்டமிட்ட… மேலும்

0

[:en]இவாங்கா டிரம்ப் காங்கிரஸ் அரசின் சாதனையையே புகழ்ந்து பேசினார்: ப சிதம்பரம் சொல்கிறார்[:]

[:en] புதுடெல்லி, உலக தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவில் மூன்று நாட்கள் இவாங்கா டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐதராபாத்தில்  நடைபெறும் இந்த மாநாட்டில் பேசிய பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டதாக புகழ்ந்து பேசினார்.… மேலும்

0

[:en]சென்னையில் போராட்டம் நடத்தி வரும் அரசு செவிலியர்கள் அனைவரும் பணி நீக்கமா?[:]

[:en] சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்கள். சென்னை: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் அரசு செவிலியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணி… மேலும்

0

[:en]பத்மாவதி திரைப்பட விவகாரம்: இயக்குனர், தணிக்கை குழு தலைவருக்கு பாராளுமன்ற குழு அழைப்பு[:]

[:en] புதுடெல்லி, பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியால் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. டிசம்பர் 1–ந் தேதி அந்த படம் வெளியாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் வரலாற்றை திரித்து கூறியிருப்பதாக பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில மாநில அரசுகள்… மேலும்