Category: முகப்பு

முகப்பு

0

[:en]சுங்கச்சாவடி ஊழியருக்கு, ‘யூனிபார்ம்’: நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு[:]

[:en]   சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு, ‘யூனிபார்ம்’ வழங்காத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில், 5,000 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, 46 இடங்களில், சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.சாலை பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில், தனியார்… மேலும்

0

[:en]அடுத்த ஒரு மாதம் மழை வெளுத்து வாங்கும் – தமிழ்நாடு வெதர்மேன்[:]

[:en] தமிழகத்தில் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை விட தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிற வானிலை அறிக்கையை தான் அதிகமானோர் தற்போது நம்பி வருகின்றனர். அவர் சொல்வது போலவே நடந்து வருவதும் இதற்கு ஒரு காரணம். அதோ இதோ என்று வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. இது குறித்து… மேலும்

0

[:en]அரசின் வழிகாட்டி மதிப்பு குறைப்பை அமல்படுத்த மறுக்கும் சார் – பதிவாளர்கள்[:]

[:en] நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை, தமிழக அரசு, 33 சதவீதம் வரை குறைத்து உத்தரவிட்டும், சில சார் – பதிவாளர்கள், அதை அமல்படுத்த மறுப்பதாக, புகார் எழுந்துஉள்ளது. தமிழகத்தில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள், 2012, ஏப்ரலில், திருத்தி அமைக்கப்பட்டன. இதில், வளர்ச்சி அடையாத குடியிருப்பு பகுதிகளுக்கு, வணிக… மேலும்

0

[:en]டிஜிட்டல் இந்தியா- விரைவில் ‘டாஸ்மாக்’ கடைகளில் [:]

[:en] அனைத்து, ‘டாஸ்மாக்’ கடைகளிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அமல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய்; விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான, மது வகைகள் விற்பனையாகின்றன. அவ்வளவு தொகையும்,… மேலும்

0

[:en]தீப விழாவிற்கு சிறப்பு ரயில் : ரயில்வேக்கு கலெக்டர் கடிதம்[:]

[:en] திருவண்ணாமலை: ‘திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு, மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்’ என, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு, கலெக்டர் கந்தசாமி கடிதம் அனுப்பி உள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, நவ., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. டிச.,… மேலும்

0

[:en]சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மரணம்[:]

[:en] சென்னை, சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை 7 மணியளவில் அவர் காலமானார். மேலாண்மை… மேலும்

0

[:en]ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்[:]

[:en] சென்னை, அமெரிக்காவில் உள்ள பழமை வாய்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.39 கோடி ஆதாரத் தொகையாக கட்ட வேண்டியுள்ளது. இந்தத் தொகையை கட்டுவதற்கு அங்குள்ள தமிழர்களான டாக்டர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டனர்.இந்த டாக்டர்கள் இருவரும் ரூ.6½ கோடி பணத்தை ஏற்கனவே… மேலும்

0

[:en]‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ சினிமா பாணியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது[:]

[:en] சென்னை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த 28–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில்… மேலும்

0

[:en]புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு[:]

[:en] புதுச்சேரி,வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கனமழையினால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு… மேலும்

[:en]சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை[:] 0

[:en]சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை[:]

[:en] சென்னை, தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங் கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று மழை தீவிரம்… மேலும்

0

[:en]இந்தியாவுடன் அமெரிக்கா ஆளில்லா விமான ஒப்பந்தம்: பாக். கடும் எதிர்ப்பு[:]

[:en] இஸ்லாமாபாத், இந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுதம்தாங்கி ஆளில்லா விமானங்களை சப்ளை செய்ய உள்ளது. இதற்காக 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். இது பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த… மேலும்

0

[:en]பாகிஸ்தான் சிறையில் இருந்து 68 இந்திய மீனவர்கள் விடுதலை[:]

[:en] கராச்சி, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 68 பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து சிறையில் இருந்து விடுதலையான மீனவர்கள், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.… மேலும்

0

[:en]2018-ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு[:]

[:en] ரியாத், சவுதி அரேபியாவில், முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாக வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை பார்வையாளர்களாக அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மன்னராட்சி அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி,… மேலும்

0

[:en]சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்[:]

[:en] சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது.  இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை… மேலும்

0

[:en]50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கருப்பு பணத்துக்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை மத்திய மந்திரி தாக்கு[:]

[:en] ‘‘50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும், கருப்பு பணத்துக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டது’’ என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டினார். புனே, ‘‘50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும், கருப்பு பணத்துக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டது’’… மேலும்

0

[:en]அடுத்த 5 ஆண்டுகளில் ரெயில்வேயில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ரெயில்வே மந்திரி பேச்சு[:]

[:en] ரெயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார். பியூஷ் கோயல் மும்பையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். மும்பை, ரெயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10… மேலும்

0

[:en]இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு[:]

[:en] புதுடெல்லி, இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நவீனப்படுத்த முன்னுரிமைஇந்திய ராணுவத்துக்கு தேவையான கணிசமான ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய ராணுவ மந்திரி… மேலும்

0

[:en]இதயங்களை வெற்றிகொள்ள வேண்டுமானால் ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா பேச்சு[:]

[:en] ஸ்ரீநகர், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அங்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– இன்று நாம் இணக்கம் மற்றும் சுயாட்சிக்கான நிபந்தனைகள் பற்றி பேசினால், நாம் துரோகிகள், தேசவிரோதிகள் என… மேலும்

0

[:en]அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்[:]

[:en]   புதுடில்லி : இன்று (அக்.,30) முதல் நவம்பர் 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரையிலான 5… மேலும்