Category: கண்ணாடி

கண்ணாடி

0

வேர்கடலை

*வேர்கடலை கொழுப்பு அல்ல…! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!* நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்… மேலும்

0

200 ரூபா நோட்டு

இந்தியாவே திரும்பிப்பார்க்கச் செய்த 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் எது தெரியுமா? நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்ததிலிருந்தே, புதிய இந்தியா பிறக்கவுள்ளதாக கூறி பல அதிரடி திட்டங்களை அவசரமாக கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர். அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர்… மேலும்

0

நில வேம்பு

நிலவேம்பு குடிநீரை குடிப்பதால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும், தமிழக மக்களை வாரிசுகள் இல்லாமல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு அரசின் மீதும் சித்த மருத்துவர்கள் மீதும் சுமத்தப்படுகிறது. அறிவியல்பூர்வமாக எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி சில நவீன மருத்துவர்கள் கேள்வியை எழுப்பியதால், இது எதிர்கட்சி தலைவர் முதல்… மேலும்

0

கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!

[:en]Iy1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல்… மேலும்

0

பக்தவச்சலம்

எம். பக்தவத்சலம் எம். பக்தவத்சலம் (9 அக்டோபர் 1897 – 31 ஜனவரி 1987) தமிழ் நாட்டின்முன்னாள் முதலமைச்சரும் இந்தியநாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில்அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்… மேலும்

0

கல்யாணசுந்தரம் நினைவு பகிர்வு

மின்னும்இளங்கவிஞர்களுக்கு மட்டும் காலன் சீக்கிரமே நாள் குறித்துவிடுகிறான் போல. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய்ப் போய்ச் சேர்ந்தவர்தான் கவிஞர் கல்யாணசுந்தரம். அவருடைய நினைவுநாள் இன்று. என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர்… மேலும்

0

கணவன் மனைவி

 கணவனும் மனைவியாய் இணைந்த பின் பல வருடங்களாக குடும்பம் நடத்தி இருந்தாலும், அநேக கணவர்மார்களுக்கு தெரிவதில்லை, தன் மனைவிக்கு என்ன தேவை?என்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்? என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை. அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் நம்மிடம் வேறு எதை… மேலும்

0

[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]

[:en] இந்தியாவும், சீனாவும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமல்ல, அண்டை நாடுகளும்கூட. இரு நாடுகளுக்கு இடையில் எல்லை தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. உதாரணமாக டோக்லாமை கூறலாம். ஆனால், இந்திய-சீன எல்லையில் இருக்கும் இந்த இடத்தின் வழியாக சீன ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்கும், இந்தியர்கள் சீனப்பகுதிக்கும் சென்று… மேலும்

0

*படிப்படியாய் மதிப்பிழக்கிறாரா மோடி ?* ?????? சிறப்புக் கட்டுரை

: மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள்..அதை இந்திய அரசியல் வரலாறு, மீண்டும் ஒருமுறை பார்க்கும் நிலைக்கு வந்துள்ளதோ என்றே தோன்றுகிறது மோடியின் ஆட்சியை பார்க்கும்போது.. எழுதிவைத்த உரைகளை உப்புசப்பில்லாமல படிக்கும் பிரதமர்களை பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு, செங்கோட்டையில் உணர்ச்சிகரமாய் சுதந்திரதின உரையை முதன் முதலாய் ஆற்றிய மோடியை பார்த்தபோது… மேலும்

0

சுஜாதா _ஏன் எதற்கு எப்படி

❤ கேயாஸ் தியரி என்பது என்ன ? விளக்குங்களேன் புரிகிறதா பார்க்கலாம் ? கேயாஸ் என்பது கிரேக்க வார்த்தை! “பெரும் பாழ்” என்று தான் அதற்கு முத்லில் பொருளாக இருந்தது. வெறும் பாழாக இருந்தால் தொந்தரவு இல்லை! அது குழப்பமாகும் போது சிக்கல்! 1975 ல் கணிதவியலாளர்… மேலும்