Category: முகப்பு

முகப்பு

0

——– ஓஷோ சப்தமில்லாத சப்தங்கள்——-

மக்கள் திருமணத்தை தவிர்க்கிறார்கள். அதை ஒதுக்கி வைக்க எண்ணுகிறார்கள். அது சாத்தியமில்லை என்று தெரிந்த பிறகு தான் சமாதானம் செய்துகொள்கிறார்கள் பிரச்னை இதில் எங்கே இருக்கிறது நெருக்கமாக இணைவதற்கு ஏன் பயப்படுகிறார்கள்…..??? இணக்கம் உடனே பயத்தை தோற்றுவிக்கிறது. பொறுப்பு பயத்தை ஏற்படுத்துகிறது. நாகரீக மனிதன் செக்ஸ் உறவை… மேலும்

0

அறநீர் – சிறுகதை

** அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பரிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில்… மேலும்

0

[:en]’மியான்மருக்கு அழுத்தம் கொடுக்கத் தவறிய ஐ.நா'[:]

[:en] ரோஹிஞ்சா பிரச்சனையை ஐ.நா. கையாண்டது குறித்து, பிபிசி நடத்திய புலனாய்வு ஒன்று, பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ரோஹிஞ்சா பிரச்சனைகளை மியான்மர் அரசிடம் தனது அதிகாரிகள் எழுப்பாமல் அந்நாட்டில் உள்ள ஐ.நா. அலுவலகம் தடுத்தது என்ற ஆதாரத்தை பிபிசி கண்டறிந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மியான்மரில்… மேலும்

0

[:en]ஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ – வைரலாகும் வீடியோ[:]

[:en] ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள வைகோ, சிலம்பம் சுற்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜெனிவா: சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம்… மேலும்

0

[:en]ரூ.80 கோடியில் ரயில் பாதை மேம்பாடு[:]

[:en] சென்னை கடற்கரை -தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, புறநகர் மின்சார ரயில் பாதையில், பாதுகாப்பை பலப்படுத்த, 80 கோடி ரூபாய் செலவில், சிக்னல் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை கருவிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, புறநகர் மின்சார… மேலும்

0

[:en]தென்பெண்ணையில் 4,000 கன அடி திறப்பு ரசாயன நுரை பொங்கியதால் மக்கள் அச்சம்[:]

[:en] ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையில், 4,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கர்நாடகாவில் இருந்து வந்த தொழிற்சாலை ரசாயன கழிவுகளால், தட்டிகானப்பள்ளி தரைப்பாலத்தில் நுரை தேங்கி நின்றது. கர்நாடக மாநிலம், நந்தி ஹில்ஸ் பகுதியில் கனமழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே… மேலும்

0

[:en]40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது இந்தியா[:]

[:en] புதுடெல்லி: இந்திய அமெரிக்க நல்லுறவின் ஒரு பகுதியாக முதன்முறையாக அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இந்தியா, முதல்கட்டமாக வரும் திங்களன்று 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருகிறது. இந்தியா-அமெரிக்கா இடையே எண்ணெய் ஏற்றுமதி செய்ய கடந்த 40 ஆண்டுகளாக தடை… மேலும்

0

[:en]ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க டிச.31-ம் தேதி வரை அவகாசம் மத்திய அரசு[:]

[:en] புதுடெல்லி, சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. விற்பனை வரி, நுழைவு வரி, சுங்க வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக… மேலும்

0

[:en]’கொசு உற்பத்திப் பண்ணையாகி வரும் சென்னை!’ – குற்றம்சாட்டும் முன்னாள் மேயர்[:]

[:en] சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சல் தொடர்பாக முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி முன்னாள் சென்னை மேயரும் எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் ‘கொசு உற்பத்திப்… மேலும்

0

[:en]70 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் மின்சாரம், பேருந்து வசதியை பெற்ற கிராமத்தினர்[:]

[:en] மராட்டியம் – தெலுங்கானா மாநில எல்லையில் 200 பேர் வசிக்கும் குக்கிராமத்தினர் நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழித்து மின்சாரம் மற்றும் பேருந்து வசதியை பெற்றுள்ளனர். அம்தேலி கிராமத்திற்கு வந்த எம்.எல்.ஏ.வை வரவேற்கும் கிராம மக்கள் மும்பை: மராட்டிய மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது… மேலும்

0

[:en]உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் கைது[:]

[:en] டெல்லி: டெல்லி ஜந்தர்மந்தரில் இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் 76 நாட்களை தாண்டி நீடிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை… மேலும்

0

[:en]கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி கைது [:]

[:en]சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜெனீவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே தமிழ் புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.… மேலும்

0

[:en]சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைக்கிறார்![:]

[:en] நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபத்தைத் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட… மேலும்

0

காமத்தில் இருந்து கடவுளுக்கு ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான்… மேலும்

0

[:en]மோதியின் சௌபாக்யா மின் திட்டம் தமிழகத்திற்குப் பலன் தருமா?[:]

[:en] பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமையன்று மாலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் அறிவித்த “சௌபாக்யா யோஜ்னா” என்ற அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் தமிழகத்திற்குப் பெரும் பலனை அளிக்காது என்கிறார்கள் அத்துறை நிபுணர்கள். பிகார், உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புற மின்னிணைப்பு 50 சதவீதத்துக்கும் குறைவே. இந்தத் திட்டத்தின்படி 2018ஆம்… மேலும்

0

[:en]தினகரன் குடும்பத்தினரிடம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறது: அமைச்சர் ஜெயகுமார்[:]

[:en] தினகரன் குடும்பத்தினரிடம் கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது என்று அமைச்சர் டி.ஜெயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை: வடசென்னை தெற்கு மாவட்ட திரு.வி.க. நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புளியந்தோப்பில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயகுமார்… மேலும்

0

[:en]இரட்டை இலை சின்னம் விரைவில் கிடைக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜு[:]

[:en] விரைவில் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவோம் என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு. விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி புதூர் ஒன்றிய கழகம் சார்பில், அண்ணாவின் 109ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதூரில் நடைபெற்றது. ஒன்றியச் செயலர் கே. ஞானகுருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.த.… மேலும்

0

[:en]ஆயூத பூஜை: கடைகளில் அலைமோதிய கூட்டம்[:]

[:en] ஆயுத பூஜையையொட்டி செங்கல்பட்டில் விற்பனைக்காக குவிந்துள்ள பூக்கள். ஆயூத பூஜை கொண்டாடுவதற்காக பல்வேறு வகையான பூஜை பொருள்கள் வாங்குவதற்காக திருவள்ளூர் பஜார் பகுதியில் வியாழக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஆயூதபூஜை, விஜயதசமி விழா வெள்ளி, சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, திருஷ்டி பூசணி, பூ… மேலும்

0

[:en]ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது – ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது[:]

[:en] ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஐதராபாத்: ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த… மேலும்