Category: முகப்பு

முகப்பு

0

[:en]ஹார்வே சூறாவளியால் ரூ.10 லட்சம் கோடி பேரிழப்பு; பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு[:]

[:en] ஹூஸ்டன்,அமெரிக்க வரலாற்றிலேயே அதிக அளவில் பேரிழப்பு ஏற்படுத்திய தேசிய பேரிடராக ஹார்வே சூறாவளியின் பாதிப்பு உள்ளது. கடந்த வெள்ளி கிழமை சூறாவளி கரையை அடைந்ததும் டெக்சாசில் 52 இஞ்ச் அளவிற்கு மழை பொழிவை ஏற்படுத்தியது. அமெரிக்க வரலாற்றில் அதிக மழை பொழிவாக இது கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரண்டாவது… மேலும்

0

[:en]எதிரி ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் அமெரிக்க ஏவுகணைகள்[:]

[:en].. வாஷிங்டன்: உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பதிலடியாக அமெரிக்கா ஏவுகணை அழிப்புச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், ” கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து… மேலும்

0

[:en]ப்ளூவேல் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்க வாட்ஸ் அப் எண் 7708806111: மதுரை காவல்துறை[:]

[:en] மதுரை: ப்ளூவேல் கேமால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்க மதுரை காவல்துறை வாட்ஸ் எண்ணை வெளியிட்டுள்ளது. 7708806111 இந்த வாட்ஸ் அப் எண்ணில் ஆலோசனைகளை வழங்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மதுரை அருகே மொட்டை மலையை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ப்ளூவேல் விளையாட்டில் சிக்கி தற்கொலை… மேலும்

0

[:en]’ப்ளூ வேல்’ சவால்: சாவுக் கட்டளைகளை வழங்கி வந்த 17 வயது ரஷ்யச் சிறுமி கைது![:]

[:en]   மாஸ்கோ: உலகமெங்கும் 130 பேருக்கு மேலான இளம் உயிர்களை பழிவாங்கி பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டில், தலைவராகச் செயல்பட்டு சாவுக் கட்டளைகளை வழங்கி வந்த 17 வயது ரஷ்யச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடேய்க்கின் என்னும் 22… மேலும்

0

ஒருவருடைய ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது என்று கண்டறிவது எப்படி ?

[:en]நமக்கு எப்போது யோகம் வரும் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழக்கூடிய ஒன்று தான். இதற்கான பதிலை நீங்களே உங்களுடைய ஜாதகத்தை வைத்து எளிதாக தெரிந்துகொள்ளலாம். பொதுவாக யோகம் என்பது அவற்றின் தசா புத்தியில்தான் பரிபூரணமாக வேலை செய்யும். ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 300க்கும் மேல் உள்ளன.… மேலும்

0

[:en]பான் எண்ணுடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி… எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி![:]

[:en]   பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தக் கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி… மேலும்

0

[:en]விதிமுறை மீறிய 273 பேரின் ஓட்டுனர் உரிமம் அதிரடி ரத்து[:]

[:en]   நாமக்கல்: மாவட்டத்தில், விதிமுறை மீறிய, 273 வாகன ஓட்டிகளின், டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘நாளை முதல், அசல் வாகன ஓட்டுனர் உரிமத்தை, வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும்’ என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் லாரி, ஆட்டோ மற்றும்… மேலும்

0

[:en]டெங்குவை பரப்பும் கடைகளுக்கு சீல்! சேலம் ஆட்சியர் ரோகிணிஅதிரடி உத்தரவு[:]

[:en]சேலம்: டெங்குவை பரப்பும் கடைகளுக்கு சீல் வைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஐ.ஏ.எஸ்., உத்தரவிட்டுள்ளார். மேலும், பொது இடத்தில் பிளாஸ்டிக் கப்புகள், டயர்களை கொட்டிவைக்கும் ஹோட்டல், கடைகளுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு… மேலும்

0

[:en]சென்னை திருத்தணி பகுதிகளில் பலத்த மழை[:]

[:en] சென்னை: சென்னையில் ராயப்பேட்டை,மயிலாப்பூர், லஸ் , திருவல்லிக்கேணி, ஈக்காட்டுத்தாங்கல்,சைதாப்பேட்டை, சேப்பாக்கம் , சைதாபேட்டை, மந்தைவெளி, நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சுற்றி உள்ள ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு,கனகம்மாசத்திரம் பகுதிகளில் மழை பெய்துவருகிறது.… மேலும்

0

[:en]‘புளூ வேல்’ விளையாட்டால் விபரீதம்: மதுரை மாணவர் தற்கொலை[:]

[:en] புளூ வேல் விளையாடிய மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம்: புளூ வேல் விளையாடிய மதுரை மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அடுத்த மொட்டமலையை சேர்ந்தவர் ஜெயமணி. பேக்கரியில் வேலை பார்த்து… மேலும்

0

[:en]சுஷ்மா இலங்கை பயணம் – தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு[:]

[:en] சுஷ்மா சுவராஜ், இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்குபெறுவதற்காக இன்று இலங்கை செல்கிறார். இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர்… மேலும்

0

[:en] செல்லாத ரூ.500, ரூ.1,000- நோட்டு 99% வங்கிக்கு வந்துவிட்டது[:]

[:en] புதுடெல்லி: செல்லாது என அறிவிக்கப்பட்டதில் ரூ.15.28 லட்சம் கோடி நோட்டு வங்கிக்கு வந்து விட்டன. அதாவது, 99 சதவீத நோட்டு டெபாசிட் செய்யப்பட்டு விட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க பழைய 500 மற்றும் 1,000 நோட்டு… மேலும்

0

[:en]மும்பையில்கனமழை எதிரொலி: விமானிகள் வராததால் விமான போக்குவரத்து பாதிப்பு[:]

[:en] மும்பை, மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம்… மேலும்

[:en]தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது [:] 0

[:en]தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது [:]

[:en] தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த 2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியாவும், அர்ஜுனா… மேலும்

0

[:en]தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்[:]

[:en] டெல்லி: அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதனை காரணமாக வைத்து தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க, முகாந்திரம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அஇஅதிமுக பல அணிகளாக பிளவுபட்டது. இதனையடுத்து… மேலும்

0

[:en]பெங்களூர்-டெல்லியில் வேட்டை சென்னை உள்பட 10 இடங்களில் வருமான வரி சோதனை[:]

[:en] சென்னை, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை: குஜராத் மேல்-சபை தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது எம்.எல். ஏ.க்களை தங்க வைத்த கர்நாடக மந்திரி… மேலும்

0

[:en]உ.பி கோரக்பூர் மருத்துவமனையில் தொடரும் துயரம் – 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் மரணம்[:]

[:en] உத்தரபிரதேசம் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் மரணமடைந்துள்ள நிலையில், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. லக்னோ: உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன்… மேலும்

0

[:en]ஹரியானா சாமியார் ராம் ரஹீம் வளர்ச்சிக்கு உதவியது என்ன?[:]

[:en] பிரபல சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள், வட இந்தியாவின் நகரங்களில் வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். வாகனங்களை அடித்து நொறுக்கியது, ரயில் நிலையங்களுக்குத் தீ வைத்தது, பாதுகாப்பு படையினருடன் மோதியது என இந்த வன்முறைகளால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 2002-ஆம் ஆண்டு இரண்டு பெண்களை பாலியல்… மேலும்