[:en] வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருட்களால் ஆனவன்[:]

[:en]
வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருட்களால் ஆனவன்
தூலவடிவமான உடல் அடுத்து சூட்சும உடல்,கடைசியில் ஆன்மா

சூட்சும உடல் பல யுகங்களானாலும் அழியாமல் இருக்கும்.இவை
எந்த தடைகளையும் கடந்துவிடும்.ஆனால் தூலஉடலைப்போல அதுவும் ஜடம்தான்

நான்உணர்வு,புத்தி,சித்தம்,பொறிகள்,புலன்கள்,உடல் எல்லாமே ஆன்மாவின்
கட்டளைக்கு அடங்கி நடக்கின்றன.இவற்றையயல்லாம்
தோன்றுவித்ததும் ஆன்மாதான்[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *