Category: முகப்பு

முகப்பு

0

[:en]நீல திமிங்கிலம் ஒரு ஆன்லைன் தற்கொலை விளையாட்டாகும்[:]

[:en]நீல திமிங்கிலம் ஒரு ஆன்லைன் தற்கொலை விளையாட்டாகும், இதில் பங்கேற்பவர்கள் 50 நாட்களுக்கு ஒரு சவாலான சவால்களை முடிக்க வேண்டுமென்று கேட்கப்படுகின்றனர், பின்னர் அவர்கள் தங்களைக் கொல்லும்படி கூறப்படுகிறார்கள். தகவல்களின்படி, விளையாட்டானது, திகில் படங்களைப் பார்த்து, சருமத்தை வெட்டிக்கொண்டு, தற்கொலை செய்துகொள்ள சவால் விடுவதால் ஆரம்பத்தில் சவால்களை… மேலும்

0

[:en]சாலைகளில் நடந்து செல்வோர் மொபைல் போன் பயன்படுத்த தடை[:]

[:en]நியூயார்க் : அமெரிக்காவில் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள் மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள ஹோனோலுலு நகரில் சாலைகளை கடந்து செல்லும் பாதசாரிகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கடந்து செல்லும்போது… மேலும்

0

[:en]முதல்வரின் செயலாளராக செந்தில்குமார் நியமனம்[:]

[:en] சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையராக இருந்த எம்.ஏ.சித்திக் நிதித்துறை (செலவினம்) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை (செலவினம்) செயலாளராக இருந்த பி.செந்தில்குமார் அங்கிருந்து மாற்றப்பட்டு முதல்வரின் 3ம் நிலை செயலாளராக… மேலும்

0

[:en]காலாவதி பேருந்துகள்…கடன் சுமையில் போக்குவரத்துக் கழகம்[:]

[:en] தமிழக அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் மின்கலம் பேருந்து, அனைத்துப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா, படுக்கை வசதி, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள், பணமில்லா பரிமாற்றம் என கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும் 50 சதவீதத்துக்கும் மேலான பேருந்துகள் காலாவதியானவை என்பதையும் மறுப்பதற்கில்லை.… மேலும்

0

[:en]கடலில் மூழ்குவோரை காப்பாற்ற மெரினாவில் தினமும் போலீஸ் குவிப்பு[:]

[:en] சென்னை, கடலில் மூழ்குவோரை காப்பாற்ற, மெரினாவில் போலீஸ் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் தினமும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். கதிராமங்கலத்தில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினாவில்… மேலும்

0

[:en]பேருந்தை தொடர்ந்து போலி ரயில் டிக்கெட்[:]

[:en] புகைப்படங்களை பகிரவும் ஈரோடு: போலி ரயில் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அரசுப் பேருந்துகளில் வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் போன்று போலியாக தயாரித்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னைப் பல்லவன் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (திருவான்மியூர் டெப்போ) மற்றும்… மேலும்

0

[:en]ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவில்லையெனில் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தம்[:]

[:en] ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவில்லை என்றால் ஆக.1}ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய நிர்வாகக் குழு பதவியேற்றதும் பேசி முடிக்கப்படாத சம்பளம்… மேலும்

0

[:en]விரைவில் துபாயை விட இந்தியாவில் தங்கம் விலை குறைவாக இருக்கும்![:]

[:en] இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக உள்ளதால் சில ஆண்டுகளாகத் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கம் இறக்குமதி மீது உள்ள வரியை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சக அதிகாரி கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளார். இறக்குமதி வரி குறைப்பதன் மூலம் உள்ளூர்… மேலும்

0

[:en]சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் தேர்தலில் இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். இயக்குநர் விக்ரமன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும்… மேலும்

0

[:en]ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல்[:]

[:en] ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா – அமெரிக்கா இடையே வெடிக்கும் மோதல்: 755 தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற புதின் உத்தரவு… மேலும்

0

[:en]புதுச்சேரி உள்பட 29 நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு[:]

[:en] புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட 29 நகரங்களில் எதிர்காலத்தில் நில நடுக்கம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தலைநகர் தில்லி, பாட்னா (பிகார்), ஸ்ரீநகர் (ஜம்மு}காஷ்மீர்), கொஹிமா (நாகாலாந்து), புதுச்சேரி, குவாஹாட்டி (அஸ்ஸாம்), காங்டாக் (சிக்கிம்), சிம்லா (ஹிமாசலப்… மேலும்

0

[:en]ரூ.3,500 கோடி போதை பொருள் குஜராத் கடல் பகுதியில் பறிமுதல்  [:]

[:en] Advertisement ஆமதாபாத்:குஜராத் மாநில கடல் பகுதியில், சரக்கு கப்பலில் இருந்து, 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,500 கிலோ ஹெராயின் போதைப் பொருளை, கடலோர காவல் படை பறிமுதல் செய்தது. குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. குஜராத் கடல் பகுதியில்,… மேலும்

0

[:en]’சிகிச்சைக்காக கஞ்சா பயன்படுத்தலாம்[:]

[:en] மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த அனுமதி கேட்ட மேனகா காந்தியின் பரிந்துரையை மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய  அமைச்சர்கள் குழுவிடம் பரிந்துரை ஒன்றை சமர்ப்பித்தார். அதில் மேனகா காந்தி கூறுகையில், ‘அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்… மேலும்

0

[:en]ஈ.சி.ஆா். சாலையில் விமானங்களை தரையிரக்க விமானப்படை அனுமதி[:]

[:en] ஈ.சி.ஆா். சாலையில் விமானங்களை தரையிரக்க விமானப்படை அனுமதி புகைப்படங்களை பகிரவும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவசர காலங்களில் விமானங்களை தரையிரக்க இந்திய விமானப்படை அனுமதி வழங்கியுள்ளது. போிடா் மற்றும் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட அவசர காலங்களில் நெடுஞ்சாலைகளில் விமானங்களை தரையிரக்க இந்திய விமானப்படை அனுமதி… மேலும்

0

[:en]வெயில் கொளுத்துவது ஏன்?[:]

[:en] தமிழகத்தில் சமீபகாலமாக காலநிலை மாறி மாறி வருகிறது. தவறும் பருவமழை, புவி வெப்பம் அதிகமாதல் உள்ளிட்டவை இதற்கு காரணம். உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல்… மேலும்

0

[:en]சொத்து விற்க, வாங்க இனி எல்லை இல்லை[:]

[:en]   சென்னை: சென்னையில் உள்ள வீட்டை விற்க நினைக்கும் நபர் அதை திருச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். சார்பதிவு அலுவலகங்களுக்கு எல்லைகளை நிர்ணயிப்பதால் ஏற்படும் வருவாய் இழப்பை இதன் மூலம் சரியாகும் என்று பதிவுத்துறை எதிர்ப்பார்க்கிறது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1ம் தேதி… மேலும்

0

[:en]சென்னை – புத்தகக் கண்காட்சி – ஒய்.எம்.சி.ஏ. மைதானம்-விற்பனை எப்படி..?[:]

[:en]    சென்னை ராயப்பேட்டை ஒஎம்சிஏ மைதானத்தில் தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி அன்று தொடங்கியது. 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில், சமூகம், வரலாறு, கல்வி,… மேலும்

0

[:en]இனி தபால் நிலையங்களில் ஆதாரில் திருத்தம் செய்யலாம்[:]

[:en] இந்த நிலையில் தென் மண்டலத்திலுள்ள 723 தபால் நிலையங்களில் ஆதாரில் திருத்தம் செய்துகொள்ள மத்திய அரசின் ‘யூனிக் ஐடெண்டிபிகேஷன் அதாரிட்டி ஆப் இந்தியா’வுடன்  அஞ்சல் துறை ஒப்பந்தம் போட்டு தபால் நிலையத்திலும் ஆதார் சென்டர்களைத் திறந்து வருகிறது. தற்சமயம் சென்னை, கோவை, மதுரையிலுள்ள தலைமை தபால்… மேலும்

0

[:en]போலி பஸ் பாஸ் விநியோகித்ததற்காகக் கைது-சென்னை போக்குவரத்துக் கழகப் பணிமனை ஊழியர்கள்[:]

[:en]   Representative image சென்னை  போக்குவரத்துப் பணிமனை ஊழியர்கள் நான்கு பேர், கடந்த இரண்டு வருட காலமாக போலி பஸ் பாஸ் விநியோகித்து வந்துள்ளனர். இவர்களுடன் ஆந்திராவின் நகரியைச் சேர்ந்த மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து, கடந்த… மேலும்