Category: முகப்பு

முகப்பு

0

[:en] சீனாவின் மிரட்டலுக்கு ஜேட்லி பதிலடி[:]

[:en] இந்தியாவின் படை பலத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாமென்று சீனாவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன போரில் இந்தியா தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி வரலாறு கற்றுத் தந்த பாடங்களை மறந்துவிடக் கூடாது என்று இந்தியாவுக்கு சீனா… மேலும்

0

[:en]திங்கள்கிழமை முதல் படக்காட்சிகள் ரத்து – அபிராமி ராமநாதன்[:]

[:en] ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து திங்கள்கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து திரைப்படக் காட்சிகளும் ரத்து செய்யப்படவுள்ளது. இது பற்றிய அறிவிப்பைத் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் தெரிவித்துள்ளார்.   அவர் பேசுகையில், ”புதுச்சேரி திரையரங்குகளில் புதிய சினிமா டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து தெளிவான… மேலும்

0

[:en]நாகர்கோவில் 127 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்[:]

[:en]நாகர்கோவில், வலை கம்பெனி வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த . இவர்கள் அனைவரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சில நாட்களுக்கு முன்பு பறக்கை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜார்கண்ட் மாநில சிறுவர் சிறுமியரை போலீசார் தடுத்து விசாரித்த போது அவர்கள் அனைவரும் ஒரு வலைகம்பெனியில் வேலை பார்த்து வந்தது… மேலும்

0

[:en]கதிராமங்கலத்தில் வயலில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு பகுதியில் தீ வைக்கப்பட்டதால் பதற்றம்[:]

[:en] கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்படும் குழாய் அருகே குப்பையை போட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்து உள்ளது. தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விளை நிலங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். விளைநிலங்களுக்கு இடையே போடப்பட்ட ஓஎன்ஜிசி… மேலும்

0

[:en]புறநானூறு[:]

[:en]புறநானூறு- 134 இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அலன்; பிறகும் சான்றோர் சென்ற நெறியென ஆங்கும் பட்டன்று அவன் கைவண்மையே. இப்பாடலில் புலவர் ஆய் அண்டிரனை இவ்வாறு புகழ்கிறார்… இந்த பிறவியில் செய்த புண்ணியம், மறு பிறவியல் உதவும், என்றாலும் நீ… மேலும்மேலும்

0

[:en]பெற்றோர்கள் கவனத்திற்கு[:]

[:en]பெற்றோர்கள் கவனத்திற்கு-: விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான், 1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும்… மேலும்மேலும்

0

[:en]மாட்டிறைச்சி — ஆபாய அரசியல் — ஆர்.கே.[:]

[:en] மாடு புனிதமானது. சரி. மாட்டை வளர்த்து பராமரிக்கும் மனிதன்?…. மாடா? மனிதனா எது முக்கியம் என்ற விவாதம் இன்று நாடு முழுமைக்குமாக மாறி நிற்கிறது. இதில் என்ன அரசியல்?  இந்தியா இந்துக்களின் நாடு என்று ஆளும் பா.ஜ.க நம்புகிறது. ஒற்றை தேசம். ஒற்றை மொழி, ஒற்றை… மேலும்மேலும்

0

[:en]இந்திய – சீன எல்லையில் போர் பதற்றம்[:]

[:en] புதுடில்லி : இந்தியா – சீனா இடையே, எல்லையில் உள்ள சிக்கிம்-பூடான்-திபெத் எல்லைகள் சங்கமிக்கும் இடம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகும் சமரசம் எட்டப்படவில்லை. சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு… மேலும்

0

[:en]தமிழர்களுக்காக கர்நாடகாவில் காவிரி பிரச்னை பேசிய விஷால்![:]

[:en] TNN | Updated: Jun 30, 2017, 05:00AM IST Share புகைப்படங்களை பகிரவும் பெங்களூரு : காவிரி நதி நீர் தமிழர்களின் உரிமை என கர்நாடகாவிலேயே சென்று பேசி கெத்து காட்டியுள்ளார் நடிகர் விஷால். பெங்களூருவில் நடந்த ‘ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் ஆடியோ வெளியீட்டு… மேலும்

0

[:en]பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி தேதியா?  [:]

[:en]   ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் அட்டை, அனைத்து முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி அதற்கான கெடுவும் விதித்து வரும் நிலையில் நாளை அதாவது ஜூலை 1ஆம் தேதிக்குள் பான் எண்ணை  ஆதாருடன் இணைக்க வேண்டும் என… மேலும்

0

[:en]பசுவைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு, பொதுமக்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது -பிரதமர் மோடி [:]

[:en]பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வியாழக்கிழமை குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார். அங்கு ஆமதாபாத் நகரில் நடைபெற்ற சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா மற்றும் சமணத் துறவி ராஜ்சந்திராவின் 150-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில், அவர் பேசியதாவது:… மேலும்

0

[:en]காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்[:]

[:en]சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஏற்பாடு செய்துள்ள சிறப்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்காக, ஜிஎஸ்டி… மேலும்

0

[:en]டெல்லியில் காணாமல் போன ஜே.என்.யு மாணவர் நஜீப் அகமதுவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.[:]

[:en] புதுடெல்லி: யூனியன் பிரதேசமான டெல்லியில் ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். அதைதொடர்ந்து மாணவரது குடும்பத்தினர் அவரை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் கொடுத்தனர். டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வந்தனர்.… மேலும்

0

[:en]அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா[:]

[:en] வாஷிங்டன் : அமெரிக்காவுடன் நெருக்கமான குடும்ப உறவு வைத்திருப்பவர்கள் அல்லது வர்த்தக உறவு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என முஸ்லிம் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாட்டை டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்டார். இதை… மேலும்

0

[:en]சாந்தி தேவி[:]

[:en] மறுபிறவி தொடர்பான கதைகள் நம்ப முடியாதவாறு இருந்தாலும்,சில ஆய்வுகள் மற்றும் எண்ணற்ற விசாரணைகள் மறுபிறவி ஒன்று உள்ளது என்பதை காட்டுகிறது.இந்தியாவில் நடந்த.. ஆய்வுகளால் நிருபிக்கப்பட ஒரு நிகழ்வு. 1926ம் ஆண்டு டெல்லியில் பிறந்த குழந்தையான சாந்தி தேவி தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது தனது… மேலும்மேலும்

0

[:en]தினம் ஒரு மூலிகை[:de]மூலிகை[:]

[:en]*?தினம் ஒரு மூலிகை?* ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.… மேலும்

0

இசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்

[:en] பெரும் விபத்து ஒன்று நடந்தால் கூடுதலாக ஒருவரின் வாழ்க்கையே எதிர்மறையாகிவிடும் என்பது உண்மை தானே? ஆனால், Derek Amato என்பவருக்கு நடந்த விபத்தினால் அவரின் வாழ்க்கையில் ஒரு பெரும் அதிசயமே நடந்துவிட்டது.… மேலும்

0

[:en]கைதவறி உடைத்த பிரேஸ்லெட்டு… ரூ.28 லட்சம் விலை சொன்ன கடைக்காரர்[:]

[:en]…பெய்ஜீங்: சீனாவில் ஒரு கடையில் பிரேஸ்லெட்டை பார்த்துக் கொண்டிருந்தபோது அதை தவறுதலாக உடைத்துவிட்டார். விலை டேக்கை பார்த்தபோது கடையிலேயே மயங்கி விழுந்தார். பொதுவாக அனைத்து கடைகளிலும், அதிலும் கண்ணாடி, பீங்கான் உள்ளிட்ட விலையுயர்ந்த, எளிதில் உடையக் கூடிய பொருள்களை கையால் தொட்டு பார்க்கும் போது கவனமாக கையாள… மேலும்

0

[:en]ஞானத்தை யாரிடம் கற்பது?[:]

[:en]குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும் என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.… மேலும்

0

[:en]தோல்நோய்களை போக்கும் புங்கன்[:]

[:en]?????????????????????? _*தோல்நோய்களை போக்கும் புங்கன்*_ நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் புங்கன் மரத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.… மேலும்