Category: கண்ணாடி

கண்ணாடி

0

[:en]பெற்றோர்கள் கவனத்திற்கு[:]

[:en]பெற்றோர்கள் கவனத்திற்கு-: விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான், 1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும்… மேலும்மேலும்

0

[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]

[:en]ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு. ஆதார் அட்டையில் உள்ள விலாசம் தான் ஸ்மார்ட் கார்டில் பதிவாகும்.  ஆதார் அட்டையில் உங்கள் விலாசம் தவறாக இருத்தால் ஸ்மார்ட் கார்டிலும் தப்பாகத்தான் இருக்கும்.  நீங்க இப்ப இருக்கிற விலாசம் ஸ்மார்ட் கார்டில வர வேண்டும் என்றால் உடனே, www.tnpds.com என்ற… மேலும்மேலும்

0

[:en]சாந்தி தேவி[:]

[:en] மறுபிறவி தொடர்பான கதைகள் நம்ப முடியாதவாறு இருந்தாலும்,சில ஆய்வுகள் மற்றும் எண்ணற்ற விசாரணைகள் மறுபிறவி ஒன்று உள்ளது என்பதை காட்டுகிறது.இந்தியாவில் நடந்த.. ஆய்வுகளால் நிருபிக்கப்பட ஒரு நிகழ்வு. 1926ம் ஆண்டு டெல்லியில் பிறந்த குழந்தையான சாந்தி தேவி தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது தனது… மேலும்மேலும்

0

இசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்

[:en] பெரும் விபத்து ஒன்று நடந்தால் கூடுதலாக ஒருவரின் வாழ்க்கையே எதிர்மறையாகிவிடும் என்பது உண்மை தானே? ஆனால், Derek Amato என்பவருக்கு நடந்த விபத்தினால் அவரின் வாழ்க்கையில் ஒரு பெரும் அதிசயமே நடந்துவிட்டது.… மேலும்

0

[:en]பிராய்லர் கோழிகள்[:]

[:en] சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரை. இணைய தொழில்நுட்ப கோளாறால் என்வழியில் தொலைந்து போன கட்டுரைகளில் இதுவும் ஒன்று. யாரோ ஒரு புண்ணியவான் முழுக் கட்டுரையையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். சிறு திருத்தங்களுடன் அதன் மீள்பதிவு.. இது மாணவர்களைக் குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்த… மேலும்

0

[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்![:]

[:en]  ஒரு காட்சி… பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும்.… மேலும்

0

[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]

[:en] ஏடிஎம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டன. தேவைப்படும்போது ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் காசை கையில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இந்த… மேலும்

0

[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]

[:en]சரியாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பின. ஆனால், அந்த ஓர் ஊர் மட்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு… மேலும்

0

[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…![:]

[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…! பல பெயர்களில், பல ரூபங்களில், பல கோவில்களில் அர்ச்சாவதாரமாக, அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படி, கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளை, காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில்… மேலும்மேலும்

0

[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]

[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில்இறையுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல்… மேலும்மேலும்

0

[:en]ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள் .. பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில்… மேலும்மேலும்

0

[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]

[:en] கிணறுகளை நாம் என்னென்ன வடிவங்களில் பார்த்திருக்கிறோம்? வட்டம், சதுரம், செவ்வகம் அல்லது ஒழுங்கற்ற வடிவம் என்பதாகப் பார்த்திருப்போம். ‘ஸ்வஸ்டிக்’ வடிவத்தில் கிணறு பார்த்தவர்கள் எத்தனை பேர்? திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறையில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ எனப்படும் ஸ்வஸ்டிக் வடிவ கிணறு ஒன்று இருக்கிறது. இங்குள்ள மக்கள் இக்கிணற்றை… மேலும்மேலும்

0

[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]

[:en]தாய்மொழி வழியில் கல்வி கற்போர்க்கு நல்ல புரிதல் கிடைப்பதால் வெற்றி இலக்கை எளிதில் அடைந்துவிடலாம் என்பதை நிரூபித்துள்ளார் தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன். டெல்லியின் ஃபரிதாபாத்தில் தற்போது ஐ.ஆர்.எஸ். பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அவரை நேர்காணல் கண்டது தமிழ் யுவர்… மேலும்

0

[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]

[:en]   ரவி என்கின்ற ரவிச்சந்திரன்.. மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்.. கடந்த 25 வருடங்களாக சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். பழைய வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்திவருகிறார். சென்னை வரும் பல்வேறு மாநில பயணிகளுடன் பேசி பேசி கொஞ்சம்… மேலும்

0

[:en]நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ?[:]

[:en]   அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் . அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அரவிந்தரை தனது… மேலும்

0

[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?[:]

[:en]   நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு. எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாத்திக்கொண்டு என்று… ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும். அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி… மேலும்

0

[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]

[:en]மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன். கைலி, அழுக்கு சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார். ‘ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே… நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன்.… மேலும்