Category: முகப்பு

முகப்பு

0

[:en]அயோத்தியில் ஆதித்யநாத்- மீண்டும் ராமஜன்ம பூமியா?[:]

[:en] அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் கோவிலில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வழிபாடு செய்தார். மே 31, 2017, 12:21 PM லக்னோ, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று காலை அயோத்தி சென்றார். அயோத்தியில் ராமஜன்ம பூமி-பாபர் மசூதி இருந்த… மேலும்

0

[:en]பிளஸ்-2 தேர்வில் 70 சதவீத மாணவர்கள் தோல்வி-பீகார்[:]

[:en]பீகார் மாநில பள்ளி பொதுத் தேர்வின்போது காப்பியடித்ததை கட்டுப்படுத்தியதன் எதிரொலியாக, பிளஸ்-2 தேர்வில் 70 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்தனர். காப்பியடித்ததை கட்டுப்படுத்தியதன் எதிரொலி – பீகார் பிளஸ்-2 தேர்வில் 70 சதவீத மாணவர்கள் தோல்வி லக்னோ: பீகார் மாநிலத்தில் பரீட்சை என்றாலே காப்பி அடிப்பது, ஆள்… மேலும்

0

[:en]பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்-ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்[:]

[:en] பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் பசுவை கொல்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் ராஜஸ்தான் நீதிமன்றம் கூறியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே… மேலும்

0

[:en]இயக்குநர் தாசரி நாராயண ராவ் மறைவு[:]

[:en] சென்னை: தெலுங்கு திரைப்பட நடிகரும், இயக்குநருமான தாசரி நாரயண ராவ் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் தாசரி நாராயண ராவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து… மேலும்

0

[:en] முன்பதிவு செய்வோர்- 14 நாட்களுக்குள் பணம் செலுத்தக் கூடிய வசதி விரைவில்[:]

[:en]  ‘டிக்கெட்டை இப்ப வாங்கிக்கங்க-காசை பின்னாடி கொடுங்க’- ஐஆர்சிடிசியில் சூப்பர் திட்டம் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர், உடனடியாக பணம் செலுத்தாமல் 14 நாட்களுக்குள் பணம் செலுத்தக் கூடிய வசதி விரைவில் அறிமுகம் ஆகவுள்ளது. மும்பையை சேர்ந்த ஃபின்டெக் நிறுவனம் ரயில்வேயுடன் இணைந்து… மேலும்

0

[:en]பொள்ளாச்சி மாட்டுச்சந்தை முடங்கியது[:]

[:en] பொள்ளாச்சி: மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் தடையால், பொள்ளாச்சி சந்தை நேற்று மாடுகள் வரத்தின்றி முடங்கியது. இதனால், நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் உள்ள மாட்டுச்சந்தை வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடக்கிறது. சந்தை… மேலும்

0

[:en]பாபர் மசூதி இடிப்பு வழக்கு[:]

[:en] நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள நகருக்கு வந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்   பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர்… மேலும்

0

[:en]தென்மேற்கு பருவ மழை-தமிழகத்தில்[:]

[:en]தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும் என்றும், தென்மேற்கு பருவ மழை 3 நாட்களில் தொடங்க இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார். கோடைமழை அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நிறைவடைந்த உடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்… மேலும்

0

[:en]பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீத பொருட்கள் தரக்குறைவானவை[:]

[:en]பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீத பொருட்கள் தரக்குறைவானவை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதில், பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள்… மேலும்

0

[:en]ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சித் திருவிழா நடத்திய மாணவர் மீது தாக்குதல்[:]

[:en]ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சித் திருவிழா நடத்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கேரள மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சித் திருவிழா நடத்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் சென்னை: கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில்… மேலும்

0

[:en]ஒப்பந்த லாரிகளை குலுக்கல் மூலம் தேர்வு-சென்னை குடிநீர் வாரியம்[:]

[:en]சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னைக் குடிநீர் வாரியம் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் விநியோகிக்கும் குடிநீரை நீர் நிரப்பு மையங்களிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து வருகிறது. ஒப்பந்த லாரிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்து அவர்களுக்கான பணி… மேலும்

0

[:en]’வைகை நதியின் வளத்தை மீட்டெடுப்பதற்கான செயல்திட்டத்தை இன்றிலிருந்து தொடங்குவோம்- தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங்[:]

[:en] மதுரை: வைகையின் வளம் மீண்டும் திரும்பும் என்று தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘வைகை நதியின் வளத்தை மீட்டெடுப்பதற்கான செயல்திட்டத்தை இன்றிலிருந்து தொடங்குவோம். அரசாங்கம் மற்றும் பிற மக்கள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து 12 ஆண்டு கால வரையறையில் இந்தப் பணியைத் தொடங்கினால், வைகையின் வளத்தை… மேலும்

0

[:en] 20,000 மருந்து விற்பனையாளர்கள் ,ஒரு லட்சம் ஹோட்டல்கள் – இன்று வேலைநிறுத்தம்[:]

[:en]இணையதள மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 20,000 மருந்து விற்பனையாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். போராட்டம் ஏன்? இணையதளத்தில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க மத்திய… மேலும்

0

[:en]குலுக்கல் முறையில்- எல்.கே.ஜி அட்மிஷன்[:]

[:en]சென்னை: இலவச, எல்.கே.ஜி., இட ஒதுக்கீட்டில், ஜூன், 5ல், ‘அட்மிஷன்’ நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது. கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு, ஏப்., 18ல்… மேலும்

0

[:en]குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்[:]

[:en]முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்ததால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. சென்னை,… மேலும்

0

[:en]ஜெர்மனி சென்றடைந்தார் மோடி[:]

[:en]  ஜெர்மனிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெர்லின் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு. ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதன் முதல்கட்டமாக ஜெர்மனி தலைநகர் பெர்லினை திங்கள்கிழமை சென்றடைந்தார். இந்தியா –… மேலும்

0

[:en]‘ஸ்கட்’ ரக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது[:]

[:en]  விமான எதிர்ப்பு ஆயுத சோதனை நடத்திய மறுநாளே எதிரியின் ஏவுகணையை வழிமறித்து தாக்கும் ‘ஸ்கட்’ ரக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, அண்டை நாடான தென்… மேலும்

0

[:en] புதிய எரிபொருளை கண்டுபிடித்தது- சீனா[:]

[:en] உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரியும் பனிக்கட்டியை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இயற்கை வாயுவாகக் காணப்படும் குறித்த வாயு தென் சீனக் கடற்பகுதியில் காணப்படுகின்றது. இது குறித்து கடந்த… மேலும்

0

[:en]அனைத்து நாடுகளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில்-லேப்டாப் கொண்டு செல்ல விரைவில் தடை [:]

[:en]வாஷிங்டன்: அமெரிக்கா முழுக்க இயங்கி வரும் அனைத்து விமான நிலையங்களுக்கும் உலகின் அனைத்து நாடுகளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் லேப்டாப் கொண்டு செல்ல விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார். அமெரிக்கா வந்து, செல்லும் அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகளை… மேலும்

0

[:en]இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்- ரிக்டரில் 6.9 ஆக பதிவு[:]

[:en]ஜகார்தா: இந்தோனேஷியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் தென்கிழக்கே சுலேவாசிய தீவில் உள்ள பாலு தீவு பகுதியில் கடலுக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது… மேலும்