Category: கண்ணாடி

கண்ணாடி

0

[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]

[:en]      தக்காளி: • •நாட்டு தக்காளி• • கொடி தக்காளி • • மஞ்சள் காட்டுத்தக்காளி • • சிவப்பு காட்டுத்தக்காளி கத்தரி: • *பச்சை கத்திரி • *நெகமம் வரி கத்திரி • *உடுமலை சம்பா கத்தரி • *உடுமலை உருண்டை கத்தரி… மேலும்

0

சிவன் மட்டும் ஏன் லிங்கமாய் இருக்கிறான்

சிவலிங்கத்தின் அர்த்தம்….!!!லிங்கம் என்றால் “SYMBOL”, (or) “குறியீடு”என்று பொருள்! சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! அம்புட்டு தான்! படம் வரைந்து பாகங்களைக் “குறி” என்றுசொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் “லிங்கம்”என்று சொல்லும் போது மட்டும் இப்படி? சிவ-லிங்கம்… மேலும்

0

தமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.

தமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’. வெளியான ஆண்டு 1918. ஒளிப்பதிவு,தொகுப்பு, தயாரிப்பு,இயக்கம் அனைத்தையும் திரு.நடராஜன் முதலியார் அவர்கள் ஒருவரே முன்னின்று செய்திருக்கிறார். படத்தை தயாரிக்க ஐந்து மாதங்களும்,35,000 ரூபாயும் செலவழிந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். 6000 அடி நீளமுள்ள ‘கீசகவதம்’ சென்னை எல்பின்ஸ்டன்… மேலும்

0

‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ, வரும் ஜூன் 18-ம் தேதியிலிருந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரமோஷன் படப்பிடிப்பு, கடந்த 12-ம் தேதி திருவேற்காட்டில் உள்ள கோகுலம் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது ‘‘ ‘டிவி-யின் வீச்சை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று… மேலும்

0

காக்கை குருவி எங்கள் ஜாதி

பூமியில் வாழும் உயிரினங்களின் கூட்டுத் தொகுப்பே பல்லுயிரினப் பரவல் எனப்படும்.இவ்வுலகத்தில் ஏறத்தாழ 87லட்சம் உயினங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இவைகளுள் பெயரிடப்படாத உயிரினங்கள் ஏராளம். பல்லுயிரின தொகுப்பில் முதுகெலும்புள்ள விலங்குகள், தாவர இனங்கள், பூச்சியினங்கள், பூஞ்சைகள் மற்றும் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்கள் அடங்கும். உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுக்… மேலும்

0

பொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா?

உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியின் சமீபத்திய போக்கில் டி என் ஏ பரிசோதனை செய்து கொள்வதென்பது மேலை நாடுகளில் வாடிக்கையாகி வருகிறது. அதன்மூலம் வெவ்வெறு விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை நமது உடல் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த… மேலும்

0

ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி?

ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி? நுண்நொதுமி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் நுண்நொதுமி என்கின்ற இந்தச் சொல்லை நான் நாளை உங்களிடம் கேட்டால் உங்களுக்கு நினைவு இருக்குமா? உங்களில் பெரும்பாலானவர்கள் இந்தச் சொல்லை நாளை என்ன, இன்றே சில நிமிடங்களில்… மேலும்

0

தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு

தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு… சமீபத்தில் ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது.ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது,மணல் திருட்டு,தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது,மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி… மேலும்

0

மாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை

விவசாயி என்றாலே அப்பாவி, விவசாயம் என்றாலே நஷ்டம் தரும் தொழில் என்ற எண்ண ஓட்டத்தை மாற்றிவிட்டு இதை வாசியுங்கள். நீங்கள் எப்படி பிழைப்பிற்காக பொருள் ஈட்டுகிறீர்கள் அப்படி அவர்களையும் ஒரு சக உயிராக எண்ணிக்கொள்ளுங்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. அவர்கள் மீது உங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எந்த அனுதாபமும்… மேலும்

0

பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

  பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் ஓர் விண்மீனை சுற்றி வருவதை நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அக்கோள்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏழு கோள்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய… மேலும்

0

ஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..

  கலங்கிப் போய் நின்றாள் அந்த இளம்பெண் .. அந்தக் கல்லூரி வாசலில் ..! . ஆம் … எப்படியாவது அந்தக் கல்லூரியில் சேர்ந்து படித்து விட வேண்டும் என்று ஏராளமான நம்பிக்கை கனவுகளோடு வந்தவளுக்கு , ஏமாற்றமே அங்கு காத்திருந்தது . . காரணம் …… மேலும்

0

அமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்

30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு அமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார் அளித்துள்ளார். தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரி ராஜ மீனாட்சி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்.  பணி நிரந்தரம்… மேலும்

0

நம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா?

யூஎஸ்பி போர்ட்ஸ் என்று கூறப்படும் சாதனம் இன்று பலவிதங்களில் பயன்படும் ஒரு உபகரணமாக மாறிவிட்டது. இந்த ஒரு உபகரணம் இருந்தால் போதும், பல உபகரணங்கள் தேவையில்லாமல் போய்விடும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆப்பிள் மேக்புக் முதன்முதலில் அறிமுகம் செய்த இந்த யூஎஸ்பி போர்ட்ஸ் தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி… மேலும்

0

யாருங்க இந்த இலுமினாட்டிகள் ?

  எதை எடுத்தாலும் இல்லுமினாட்டிகளின் சதி இருக்கு… எல்லா சம்பவங்களுக்குப் பின்னாலேயும் இல்லுமினாட்டிகளுக்குத் தொடர்பு இருக்கு…’ எனப் பலநூறு ஆண்டுகளாகப் பரவி வந்த செய்திகள் இந்த வாட்ஸ்-அப் யுகத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவும் மிக விரைவாகவும் பரவி வருகின்றன. இவர்கள் சொல்கிற அந்த இல்லுமினாட்டி ஊடகங்களின் மூலம்தான்… மேலும்

0

ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்! பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.! நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்…! ஆக எது கெட்டுப்போகிறதோ!… மேலும்

0

விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு

‘விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்’ என்று அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வாங்கிய குறு, சிறு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடிசெய்தார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்… மேலும்

0

நடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்

எல் நினோ எனப்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாக நடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் எல் நினோ (El-Nino) என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை… மேலும்

0

வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

Facebook Google+ Mail Text Size Print பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எதற்கும் அஞ்சாமல் தனியாளாக கொடிய பாம்புகளை பிடித்து வந்தவர், பூனம்சந்த் வயது 45. கடலூர் மக்களால் ‘பாம்பு பிடி மன்னன்’ என்று அழைக்கப்பட்டவர். ஏப்ரல் 09, 2017, 12:41 PM… மேலும்

0

மாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு

Facebook Google+ Mail Text Size Print மாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. மே 10, 2017, 06:23 PM புதுடெல்லி, கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், 64 வயது மாதா அமிர்தானந்தமயிக்கு ஆசிரமம் உள்ளது. அண்மையில்… மேலும்

0

அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதியாக சீனா கருதி வருகிறது. தலாய்லாமாவுடன் யார் தொடர்பு வைத்துக்கொண்டாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சீனாவின் வழக்கம். இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்ற ஜனநாயக கட்சி தலைவர் நான்சி பெலோசி தலைமையில் இரு கட்சி எம்.பி.க்கள் குழுவினர், சமீபத்தில் இமாசல… மேலும்