Category: முகப்பு

முகப்பு

0

வாசகி கடிதம்

கொஞ்சம் தற்பெருமைதான். இருந்தாலும் என் உள் டப்பிக்கு வந்த ஒரு அன்புக்குரிய வாசகியின் இந்த கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது. பட்டுக்கோட்டைபிரபாகர் …………………………………………………………………………. வணக்கம் ஐயா. நீண்ட நாட்களாக உங்களுக்கு மடல் வரைய வேண்டும் என்ற எனது பேராசை இன்று நிறைவேறுகிறது. நான்… மேலும்

0

வார்த்தையின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார் ஒருவர் . ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, ” நாம்… மேலும்மேலும்

0

பெய்யெனப் பெய்யும் மழை

சமச்சீர் சமய நெறி என்ற கட உள் வழி பார்த்த காலத்தில் இருந்தவர் தான் வள்ளுவர் என்பதற்கு சான்று. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. குறள் விளக்கம் வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால்… மேலும்மேலும்

0

கிரிவல மகிமை

*திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலம் தற்போது உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.* கிரிவலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பல பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆர்வத்தாலும், பக்திமிகுதியாலும் திருவண்ணமலைக்கு வந்து ஏதோ ஒரு வகையில் கிரிவலம் செய்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதற்கு சில… மேலும்மேலும்

0

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம்

 அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.  சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் இந்த நாளில் தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று வாட்ஸ்… மேலும்மேலும்

0

அணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது

அணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது..முடிஞ்சத பாத்துக்குங்க..அமெரிக்காவுக்கு வடகொரியா அசால்ட் ரிப்ளை! அணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது என அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலளித்துள்ளது. By: Kalai Mathi Updated: Friday, April 28, 2017, 10:42 [IST] Subscribe to Oneindia Tamil பியாங்ஜியாங்: அணு… மேலும்

0

உடல் பருமனால் ஆஸ்துமா

நுரையீரலில் நோய்த் தொற்று இருந்தால் ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி தொல்லை, மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதற்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் அவை ஆஸ்துமா நோயை ஏற் படுத்தி விடும். கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம்,… மேலும்

0

ஆராய்ச்சி மணி

திருச்சியில் டீ கடைக்காரர் ஒருவர், வாடிக்கையாளர்களின் மன நிறைவை அறிந்துகொள்ளும் வகையில், தன்னுடைய கடை வாசலில் ‘ஆராய்ச்சி மணி’ கட்டி வைத்துள்ளார். “எந்த ஒரு நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர் என்பவர் மிகவும் முக்கியமானவர், அவர் நம்மை சார்ந்திருக்கவில்லை, நாம்தான் அவரை சார்ந்திருக்கிறோம்” என்றார் மகாத்மா காந்தி. இதற்கு உதாரணமாக,… மேலும்

உங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள்  குள. சண்முகசுந்தரம் 0

உங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. அசதியுடன் படுத்து அரைத் தூக்கத்தில் எழுந்து புத்தகப் பையைத் தேடும் பிள்ளைகளுக்கு இன்னும் சில வாரங்களுக்கு அந்த அவதியிலிருந்து விடுதலை. விடுமுறை தொடங்குவதற்கு முன்பே, ‘இந்தி படிக்கிறியா… டான்ஸ் கிளாஸ் போறியா… கம்ப்யூட்டர் கிளாஸா?” என்று பிள்ளைகளை நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள் நம்மவர்கள். என்ன… மேலும்

0

பறக்கும் கார்

2020 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச டாக்ஸி நிறுவனமான ஊபெர் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைUBERImage caption2020ல் பறக்கும் கார்கள் திட்டம் இந்த திட்டத்திற்கு தேவையான ஆரம்பகட்ட இணைப்புத் தொகுப்புக்களை அமெரிக்க நகரமான டல்லாஸிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயிலும் அமைக்க உள்ளதாக… மேலும்

0

சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

வட கொரிய பிரச்சனையை சீன அதிபர் ஷி ஜின்பிங் கையாளும் விதம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். ஷி ஜின்பிங், தன்னுடைய நாடான சீனாவை நேசிக்கின்ற “நல்லதொரு மனிதர்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS ராய்டஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப்,… மேலும்

0

அழிந்து வருகிறதா அ.தி.மு.க.? அழுத்தம் தருகிறதா பா.ஜ.க.?

தலைவர்கள் அற்று தவிக்கிறதா அ.தி.மு.க.? அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா ஜெயில் செல்ல, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியை நடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்றார். ஆனால் நடந்ததோ, இருவரும் சிறையில் இப்போது. அம்மா போய் சின்னமா, சின்னமா போய் சின்னய்யா இப்போது யாரய்யா? என்ற… மேலும்மேலும்

0

ராமகிருஷ்ண மாணவர் இல்லத்தில் சூரிய மின் உற்பத்தி மையம்

By DIN  |   Published on : 28th April 2017 02:16 AM  |   அ+அ அ-   |   ராமகிருஷ்ண மாணவர் இல்ல மேற்கூரையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மாணவர் இல்லத்தில் கட்டட மேற்கூரையில் புதிதாக 25 கிலோ வாட்… மேலும்

0

காங்கேயம் 1,000 ஆண்டுகள் பழமையான மாட்டுச் சந்தை துவக்கம்

By DIN  |   Published on : 28th April 2017 12:27 AM  |   அ+அ அ-   |   மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட காளைகள். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மாட்டுச் சந்தை வியாழக்கிழமை தொடங்கியது. திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஓலப்பாளையத்தை அடுத்த கண்ணபுரத்தில்… மேலும்

0

பூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு!

சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் புவி எந்த தொலைவில் இருக்கிறதோ அதே தொலைவில் புதிதாக ஒரு கிரகத்தை நாசா கண்டறிந்துள்ளது. அதன் சூரியன் மிகச்சிறிய அளவிலேயே உள்ளது. இந்த கிரகம், சரியாக நமது சூரியனில் 7.8 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இதனை  நாசா இன்னும் ஒரு நட்சத்திரம் என்று அறிவிக்கவில்லை. இதில்… மேலும்

0

புனித தலங்களை சுற்றி, தடுப்பு சுவர்கள் கட்டப்பட வேண்டும்.

லக்னோ: துறவிகள் வேடத்தில் வந்து, புனித தலங்களை தகர்க்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, புனித தலங்களை சுற்றி, தடுப்பு சுவர் எழுப்ப, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். சதி திட்டம்: உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ.,… மேலும்

0

அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு பதிவு: ஏப்ரல் 28, 2017 04:36 Share Tweet அ-அ+ தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப் பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.… மேலும்

0

சனிக்கிரகம்

சனிக்கிழமையன்று இந்த ஆய்வுக்கலன் பறந்த ஆய்வுச் சுற்றில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்கும், அந்த கிரகத்தின் வளிமண்டலத்திற்கும் இடையிலான சுற்றுப்பாதையில் இது நுழைந்துள்ளது. சனிக்கிரகத்தில் ஒரு நாளின் நீளம் எவ்வளவு மணிநேரம் என்பது பற்றியும், அந்த கிரகம் அதனுடைய சுற்றுப்பாதையில் பயணிக்க எடுத்துகொள்ளும் காலத்தை தீர்மானிக்கவும் ஆய்வு நடத்துகின்ற கடைசி… மேலும்

0

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி

100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும். மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அமைத்த நீதிக்கட்சி அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளை வழங்கும் முதல் இடஒதுக்கீடு ஆணையை 1921இல் பிறப்பித்தது. 1927முதல்1947 வரை இடஒதுக்கீடு ஆணை பின்பற்றப்பட்டது.… மேலும்

0

1,953 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, போட்டித் தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

1,953 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, போட்டித் தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது Facebook Google+ Mail Text Size Print பல்வேறு துறைகளில் 1,953 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, போட்டித் தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 27, 12:06 PM சென்னை தமிழ் நாடு அரசு… மேலும்