THIRUVALLUVAN Blog

0

2019 பாஜக கரை சேருமா அல்லது காணா போகுமா?  –   ஆர்.கே.

  2019  ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் கடும் போட்டியை உருவாக்கும் களமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  காரணம்  எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி. அது எப்படியாவது பிரதமர் மோடியை அகற்றி எதிரணியினர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். கடந்த… மேலும்

0

நற்சிந்னை – தன்னலமற்ற தன்மை

இன்றைய சிந்தனைக்கு தன்னலமற்றதன்மை: தன்னலமற்றதன்மை சந்தோஷத்தை தருகின்றது. சிந்திக்க வேண்டிய கருத்து: சுயநலம் என்பது எப்பொழுதும் ஒரு ஆசையுடன் இணைந்தே உள்ளது. இந்த ஆசையினால் ஒருபொழுதும் திருப்தி இருக்கமுடியாது. நமக்கு எப்போதும் ஏதோ ஒன்று அதிகமாக வேண்டும். தன்னுடைய சொந்த ஆசைகளை வெற்றிக்கொள்ள முடியாதவரால் ஒருபொழுதும் கொடுப்பவர்… மேலும்

0

நற்சிந்தனை – பொறுப்பு

    இன்றைய சிந்தனைக்கு   பொறுப்பு: பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்பது சவாலை ஏற்றுக்கொள்வதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளில், நமக்கு தேர்வு செய்வதற்கு இரண்டு விஷயங்கள் உள்ளன – ஒன்று, அவற்றை துணிவுடன் சந்தித்து,நம்முடைய வாழ்க்கை மற்றும் நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய … மேலும்

0

குறள் 321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் மு.வ உரை: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

0

நற்சிந்தனை – மரியாதை

  இன்றைய சிந்தனைக்கு   மரியாதை: மற்றவர்களுடைய பலவீனங்களைக் கண்டும் காணாமல் இருப்பது என்பது செல்வந்தராக இருப்பதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: நாம் மற்றவர்களுடைய பலவீனங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருக்கின்றோம். நாம் மற்றவர்கள் மீது கொண்டிருக்கும் மனப்போக்கை பாதிக்கும், நம்முடைய பரிமாற்றங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் இதை நாம் உடனடியாக… மேலும்

0

10  சதவீத இட ஒதுக்கீடு தேர்தல் யுக்தியா?  —- ஆர்.கே

. பாஜகவின் அதிரடி அறிவிப்பு  வேலைவாய்ப்புகளில் முன்னேறிய சமுதாயத்திற்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கிடு என்று சட்டம் இயற்றியுள்ளது.  இதற்கு பாஜக கூறும் காரணம். இது நீண்ட நாள் கோரிக்கை. இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து இதைச்  செய்துள்ளோம் என்பதே. காரணம் பிற்படுத்தப்பட்ட மற்றும்… மேலும்

0

நற்சிந்தனை – நேர்மறைத்தன்மை

இன்றைய சிந்தனைக்கு……. நேர்மறைத்தன்மை: எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு இருப்பது, இலேசாக இருப்பதற்கான ஆற்றலை அளிக்கின்றது. சிந்திக்க வேண்டிய கருத்து: நாம் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, நம் மனதை எதிர்மறையானவற்றால் நிரப்பிக்கொள்ளும் மனப்போக்கு உடையவர்களாக இருக்கின்றோம். அது நம்மை சக்தி இழக்கச் செய்கின்றது. இதனால் சுலபமாக ஆட்கொள்ளப்பட்டு, ஆக்கப்பூர்வமான… மேலும்

0

நற்சிந்தனை – புனித யாத்திரை

  இன்றைய சிந்தனைக்கு….. புனித யாத்திரை: முன்னோக்கி செல்வதென்றால் ஒரு புனித யாத்திரையில் இருப்பதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: ஒருவர் யாத்திரையில் செல்லும் போது, முன்னோக்கி செல்லும் ஒரே சிந்தனை மட்டுமே இருக்கிறது. நம் வாழ்க்கையும் கூட நாம் செய்யும் அனைத்திலும் முன்னேற்றத்தை அனுபவம் செய்யும் ஒரு… மேலும்

0

நற்சிந்தனை

  கடவுளின் அன்பு: கடவுளின் அன்பு உள்ளிருந்து பூரணத்துவத்தை வெளிக்கொண்டு வருகிறது. சிந்திக்க வேண்டிய கருத்து: கடவுளுடைய அன்பின் வல்லமை உள்ளுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவரின் அன்பு அனைத்து பழைய தேவையற்றவற்றை முடித்துவிடுகிறது. பூரணத்துவத்தின் இயற்கையான இயல்பை அவரை நேசிப்பவரும் அவருடைய அன்பை பெறுபவரும் ஒரு கண்ணாடியைப்… மேலும்

0

விஜய் அரசியலுக்கு வருகிறாரா?  –  ஆர்.கே.

  தமிழக அரசியலில் எப்போதும் உள்ள டிரெண்ட்,  முன்னனி  நடிகர்  அரசியலுக்கு வருகிறார் என்பதுதான்.  இது தமிழகத்தை பிடித்த சாபம் என்று தான்  சொல்ல முடியும். காரணம் திரையில் காட்டும் விஷயங்களை ஒரு மனிதன் நிஜத்திலும் செய்வான் என்று நினைக்கும் கற்பனை மனோபாவம் கொண்ட சமூக கூட்டமாக… மேலும்

0

நற்சிந்தனை – இனிமை

இனிமை: இனிமை என்பது அனைத்திலும் உள்ள நல்லவற்றை பார்கின்ற திறன் ஆகும். சிந்திக்க வேண்டிய கருத்து: ஒவ்வொரு சூழ்நிலையின் ஆழத்திலும் ஏதோவொரு நன்மை இருக்கிறது. உள்ளுக்குள் பார்த்து அதை கண்டுபிடிப்பதற்கு சிறிதளவு பொறுமையே தேவைப்படுகிறது. நடந்துகொண்டிருப்பவைக்கு பின்னால் உள்ள இரகசியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்போது, இது நம்முடைய… மேலும்

0

நற்சிந்தனை – நம்பிக்கை

இன்றைய சிந்தனைக்கு நம்பிக்கை: “தன்னுடைய உள்ளார்ந்த சக்தியை பயன்படுத்தி சூழ்நிலைகளை வெற்றிகொள்ளும் ஒருவரே வெற்றியாளராவார்.” சிந்திக்க வேண்டிய கருத்து: சில சமயங்களில், நாம் சூழ்நிலைகளை சந்திக்கும்போது, அவற்றை தீர்க்க முயற்சி செய்வதேயே கடினமாக உணர்கின்றோம். நாம், அனைத்தும் ஒரு காரணத்திற்காக நடைபெறுகின்றது என நினைவுபடுத்திக்கொள்வது அவசியமாகும். இதை… மேலும்